Tag Archives: என்னை ஆட்கொண்ட இயேசு

என்னை ஆட்கொண்ட இயேசு

http://1drv.ms/1S4W261 என்னை ஆட்கொண்ட இயேசுஉம்மை யாரென்று நானறிவேன்உண்மை உள்ளவரே  என்றும் நன்மைகள் செய்பவரே 1. மனிதர் தூற்றும்போது உம்மில் மகிழச் செய்பவரேஅதைத் தாங்கிட பெலன் கொடுத்துதயவாய் அணைப்பவரே 2. தனிமை வாட்டும்போது நல் துணையாய் இருப்பவரேஉம் ஆவியினால் தேற்றிஅபிஷேகம் செய்பவரே 3. வாழ்க்கை பயணத்திலேமேகத்தூணாய் வருபவரேஉம் வார்த்தையின் திருவுணவால்வளமாய் காப்பவரே

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , , , , , , | Leave a comment