Blog Stats
- 243,712 hits
-
Recent Posts
Follow me on Twitter
My TweetsArchives
- June 2018
- January 2018
- December 2017
- September 2017
- August 2017
- July 2017
- June 2017
- April 2017
- March 2017
- January 2017
- December 2016
- November 2016
- October 2016
- May 2016
- April 2016
- March 2016
- February 2016
- January 2016
- November 2015
- October 2015
- September 2015
- August 2015
- July 2015
- June 2015
- February 2015
- January 2015
- December 2013
- November 2013
- October 2013
- September 2013
- August 2013
- July 2013
- June 2013
- May 2013
- April 2013
- March 2013
- October 2011
Recent Comments
Ezra on நீர் ஒருவர் மட்டும் gbeulah on பெலனும் அரணும் என் கேடகமு… Sarah on பெலனும் அரணும் என் கேடகமு… A.Raja on கரம் பிடித்து வழிநடத்தும் gbeulah on சாரோனின் ரோஜா இவர் Categories
Meta
Tag Archives: என் மீட்பர்
இயேசுவே உம்மைப்போலாக
http://1drv.ms/1Ugh1Cn இயேசுவே உம்மைப்போல் ஆகவாஞ்சிக்குதே என் உள்ளம் 1. பாவம் அறியாது பாவமே செய்யாதுபாரினில் ஜீவித்தீரேபரிசுத்தர் உம்மைப் போல் ஜீவிக்கவேபெலனதை தாரும் ஐயா – உந்தன் 2. சிலுவை சுமந்தென்றும் என் பின்வராதவன்அல்ல என் சீஷன் என்றீர்எந்தன் சிலுவையை நான் சுமக்கபெலனதை தாரும் ஐயா – உந்தன் 3. உபத்திரவம் உண்டு உலகினில் என்றீர்உலகத்தை வென்றேன் … Continue reading
Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Tagged இயேசுவே உம்மைப்போலாக, என் மீட்பர், சகோதரர் ஃப்ரெடி ஜோசப், தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Bro. Freddy Joseph, En Meetpar, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs, Yesuve Ummai polaaga
Leave a comment
நீர் தந்த இந்த வாழ்வை
http://1drv.ms/1QhL75G நீர் தந்த இந்த வாழ்வைஉமக்கென்றும் அர்ப்பணிப்பேன்இயேசு தேவா கிறிஸ்து நாதாஉம்மை என்றும் மறவேனே – 2 1. இரு கைகள் உம்மை வணங்கிஎன்றும் தொழுகை செய்திடுமேஇரு கால்கள் சுவிசேஷம்எங்கும் பரப்ப செய்திடுமே – 2 2. எந்தன் ஆஸ்தி எந்தன் செல்வம்யாவும் உமக்கே தந்திடுவேன்எந்தன் உள்ளம் எனதாவியாவும் உமக்கே ஈந்திடுவேன்
Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Tagged என் மீட்பர், சகோதரர் ஃப்ரெடி ஜோசப், தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், நீர் தந்த இந்த வாழ்வை, Bro. Freddy Joseph, En Meetpar, Neer thandha indha, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Leave a comment
வல்லமை தாருமே
http://1drv.ms/1QcRKGq வல்லமை தாருமேபெலவீனன் நானல்லோபெலவீன நேரத்தில்உம் பெலனைத் தாருமே – 2 1. வாழ்க்கையின் பாரங்கள்என்னை நெருக்குதே – 2உலகத்தின் ஈர்ப்புகள் என்னை இழுக்குதே – 2 2. ஆவியின் வல்லமைஎன்மேல் ஊற்றுமே – 2முழுமையாய் என்னையும்மறுரூபம் ஆக்குமே – 2 3. பரிசுத்த வாழ்க்கையைவாழ நினைக்கிறேன் – 2பாவத்தின் பிடியிலேசிக்கித் தவிக்கிறேன் – 2
Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Tagged என் மீட்பர், சகோதரர் ஃப்ரெடி ஜோசப், தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், வல்லமை தாருமே, Bro. Freddy Joseph, En Meetpar, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs, Vallamai thaarume
Leave a comment
உம்மைப் பாடாத நாவும்
http://1drv.ms/1SRmHTc 1. உம்மைப் பாடாத நாவும்கேளாத செவியும்மகிமை இழந்ததேபாரில் மகிமை இழந்ததே உந்தன் சித்தம் செய்ய நித்தம்இயேசுவே நீர் என்னை ஆட்கொள்ளுமே 2. எந்தன் பாவத்தைப் போக்கபாரினில் வந்தபரனைப் போற்றுவேன்இயேசு பரனைப் போற்றிடுவேன் 3. இயேசு சிந்தின இரத்தம்உந்தனுக்காகசிலுவையண்டையில் வாஅவர் சிலுவையண்டையில் வா
Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Tagged உம்மைப் பாடாத நாவும், என் மீட்பர், சகோதரர் ஃப்ரெடி ஜோசப், தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Bro. Freddy Joseph, En Meetpar, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs, Ummai paadadha naavum
Leave a comment
உனக்கொரு நண்பன்
http://1drv.ms/1Qzc0UU உனக்கொரு நண்பன் இல்லை என்றுஏங்குகின்றாயோ இப்பூமியிலே1. அன்னையைப்போல ஆதரிப்பார்அல்லும் பகலும் காத்திடுவார் நீ கிருபையில் வாழ வழிவகுத்தார்சோராமல் என்றும் வாழ்ந்திடவே2. தகப்பனும் தாயும் கைவிட்டாலும்தேவன் உன்னை கைவிடவே மாட்டார்தம் செல்வம் போல ஆதரிப்பார்கண்மணிப்போல உன்னை பாதுகாப்பார் உனக்கொரு நண்பன் இயேசு உண்டுஅரவணைக்க ஒரு தகப்பன் உண்டு
Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Tagged உனக்கொரு நண்பன், என் மீட்பர், சகோதரர் ஃப்ரெடி ஜோசப், தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Bro. Freddy Joseph, En Meetpar, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs, Unakkoru Nanban illai
Leave a comment
எல் ரோயி
http://1drv.ms/1RJ0Haw 1. அதிகாலையில் சூரியனைப் பார்க்கையிலேஎன் தேவன் உறங்காதவர் என்று நான் அறிவேன்நான் குருவிகள் குரலைக் கேட்கையில்என் தேவனும் கேட்கிறார்என் பயம் அறிவார்கண்ணீர் காண்பார்அழுகையைத் துடைத்திடுவார்எனக்கொரு தேவன் உண்டுஅவர் என்னைக் காண்கின்றார்அவர் என்றென்றும் என்னைக் காண்கின்றார்எல் ரோயீ என்னைக் காணும் தேவனே 2. மேகம் கடப்பதைக் காண்கையில்நான் மனதில் ஜெபிக்கின்றேன்இந்த உலகத்தின் மாயைகள்என்னை மேற்கொள்ள கூடாதுநதிகள் … Continue reading
Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Tagged ஃப்ரெடி ஜோஸப், என் மீட்பர், எல் ரோயி, சகோதரர் ஃப்ரெடி ஜோசப், தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், ப்ரெடி ஜோசப், Bro. Freddy Joseph, El Roi, En Meetpar, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs, Yel Roi
Leave a comment