Tag Archives: என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோது

என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோது

http://www.mboxdrive.com/p/H0Tmy3i6Tm/ என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோதுஎன் வாழ்விலே குறைகள் என்பது ஏது? 1. என்னை அவர் பசும்புல் பூமியிலேஎந்நேரமும் நடத்திடும் போதினிலேஎன்றும் இன்பம் ஆஹா என்றும் இன்பம்ஆஹா என்றென்றும் இன்பமல்லவா என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோதுஎன் வாழ்விலே குறைகள் என்பது ஏது? 2. என்னோடவர் நடந்திடும் போதினிலேஎங்கே இருள் சூழ்ந்திடும் பாதையிலேஎங்கும் ஒளி ஆஹா எங்கும் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , , , , | 1 Comment