Tag Archives: ஏழைகளின் பெலனே

ஏழைகளின் பெலனே

http://1drv.ms/1QluLYC ஏழைகளின் பெலனேஎளியவரின் திடனேபுயல் காற்றிலே என் புகலிடமேகடும் வெயினிலே குளிர் நிழலே 1. கர்த்தாவே நீரே என் தேவன்நீரே என் தெய்வம்உம் நாமம் உயர்த்திஉன் அன்பைப் பாடிதுதித்து துதித்திடுவேன்அதிசயம் செய்தீர் ஆண்டவரே 2. தாயைப் போல தேற்றுகிறீர் ஆற்றுகிறீர்தடுமாறும்போது தாங்கி அணைத்துதயவோடு நடத்துகிறீர்உம் மடியிலே தான் இளைப்பாறுவேன்

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , , , , , , | Leave a comment