Tag Archives: ஒன்டே மோஸஸ்

சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே

http://www.mboxdrive.com/p/uAM7MRq7LM/ 1. சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரேசர்வ சிருஷ்டியைக் காப்பவர் நீரேஎங்கள் இதயத்தில் உம்மை போற்றுகிறோம்என்றென்றும் பணிந்து தொழுவோம் ஆஹாஹா அல்லேலூயா  – 8  ஆமென் 2. வானம் பூமி ஒழிந்து போனாலும்உம் வார்த்தைகள் என்றும் மாறாதேஉலகம் அழிந்து மறைந்து போம்விசுவாசி என்றென்றும் நிலைப்பான் ஆஹாஹா அல்லேலூயா  – 8  ஆமென் 3. கர்த்தர் கரத்தின் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , , | 1 Comment