Tag Archives: கேரீத் ஆற்றுநீர் வற்றினாலும்

கேரீத் ஆற்றுநீர் வற்றினாலும்

http://www.mboxdrive.com/p/acV5bMkbgL/ 1. கேரீத் ஆற்றுநீர் வற்றினாலும்தேசம் பஞ்சத்தில் வாடினாலும்பானையில் மா எண்ணெய் குறைந்திட்டாலும்காக்கும் தேவன் உனக்கு உண்டு கர்த்தர் உண்டு வார்த்தை உண்டுதூதர் உண்டு அவர் அற்புதம் உண்டு 2. இல்லை என்ற நிலை வந்தாலும்இருப்பதைப்போல் அழைக்கும் தேவன்உயிர்ப்பிக்கும் ஆவியினால்உருவாக்கி நடத்திடுவார் கர்த்தர் உண்டு வார்த்தை உண்டுதூதர் உண்டு அவர் அற்புதம் உண்டு 3. முடியாததென்று … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , | 1 Comment