Tag Archives: சகோதரி சாராள் நவரோஜி

இன்ப கீதம் துன்ப நேரம்

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXihKh0iOGfcdYkm8f இன்பகீதம் துன்பநேரம் ஈந்தீரே என் இயேசுவேகொல்கொதா பாதை சிலுவை சுமந்தேகர்த்தாவே உம்மண்டை வந்தேன் 1. பெருவெள்ளத்தின் புகலிடம் நீரே பெரும் கன்மலை நிழலேவீசிடும் கொண்டல் காற்றுக்கு ஒதுக்கே வற்றாத நீருற்றும் நீரே 2. ஊளையிடும் ஓர் பாழும் நிலத்தில் ஊக்கமுடன் என்னைத் தேடி கண்டு உணர்த்தி கைதாங்கி நடத்தி கண்ணின் மணிபோலக் காத்தீர் 3. … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics | Tagged , , | Leave a comment

மானிட உருவில் அவதரித்த

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXiUgmbeYSx0oz91t0 மானிட உருவில் அவதரித்த மாசுடர் ஒளியே கிறிஸ்தேசுவே 1. ஆத்தும மீட்பையும் ஏற்படுத்த அவனியிலே உனக்காய் உதித்தார் அண்டி வருவாய் வேண்டி அடைவாய்அண்ணலே ஆத்தும வினை நீக்குவார் 2. கூவி அழைப்பது தேவ சத்தம் குருசில் வடிவது தூய இரத்தம் பாவ மன்னிப்பு ஆத்தும இரட்சிப்பு பாக்கியம் நல்கிட அவரே வழி 3. இயேசுவின் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , | Leave a comment

துதித்துப் பாடிட பாத்திரமே

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXiU2OXbogjfuZDz6y 1. துதித்துப் பாடிட பாத்திரமே துங்கவன் இயேசுவின் நாமமதே துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் தூயனை நேயமாய் ஸ்தோத்தரிப்போமே ஆ! அற்புதமே அவர் நடத்துதலே ஆனந்தமே பரமானந்தமே நன்றியால் உள்ளமே மிக பொங்கிடுதே நாம் அல்லேலூயா துதி சாற்றிடுவோம் 2. கடந்த நாட்களில் கண்மணிபோல் கருத்துடன் நம்மை காத்தாரே கர்த்தரையே நம்பி ஜீவித்திட கிருபையு … Continue reading

Posted in Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , | Leave a comment

உம் பாதம் பணிந்தேன்

http://www.mboxdrive.com/p/a05shSEjno/ உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியேஉம்மையன்றி யாரைப் பாடுவேன் இயேசையாஉந்தன் அன்பு உள்ளம் பொங்குதே 1. பரிசுத்தமே பரவசமேபரனேசருளே வரம்பொருளேதேடினதால் கண்டடைந்தேன்பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர் 2. புது எண்ணெயால் புது பெலத்தால்புதிய கிருபை புது கவியால்நிரப்பி நிதம் நடத்துகிறீர்நூதன சாலேமில் சேர்த்திடுவீர் 3. நெருக்கத்திலே உம்மை அழைத்தேன்நெருங்கி உதவி எனக்களித்தீர்திசை கெட்டெங்கும் அலைந்திடாமல்தீவிரம் வந்தென்னை … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , , , | Leave a comment

இராஜரீக கெம்பீரத்தொனியோடு

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXiTTWF8a5cLo7yAZi இராஜரீக கெம்பீரத்தொனியோடு இராஜராஜனை தேவதேவனை வெற்றியோடு பாடி பக்தியோடு நாடி வீரசேனை கூட்டமாக சேவிப்போம் மெய் சீஷராக இயேசுவின் பின் செல்லுவோம் முற்று முடிய வெற்றியடைய சற்றும் அஞ்சிடாமல் இயேசு நாமத்தில் சாத்தானை தோற்கடித்து மேற்கொள்வோம் 1.சூலமித்தி இரண்டு சேனைக்கொப்பாக சூரியனைப் போல் சந்திரனைப் போல் கொடிகள் பறக்க சாட்சிகள் சிறக்க கீதம் பாடி … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , | 2 Comments

அநாதி தேவன் உன் அடைக்கலமே

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXiSpm5NK2BPEzKCDW அநாதி தேவன் என் அடைக்கலமே அவர் நித்திய புயங்கள் என் ஆதாரமே – 2 இந்த தேவன் என்றென்றுமுள்ள சதா காலமும் நமது தேவன் மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார் 1. காருண்யத்தாலே இழுத்துக்கொண்டார் தூய தேவ அன்பே இவ்வனாந்திரத்தில் நயங்காட்டி என்னை இனிதாய் வருந்தி அழைத்தார் 2. கானகப் பாதை காரிருளில் தூய … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , , | 2 Comments

அன்னை அன்பிலும் விலை

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXiSg6A0xpvsjbSHl6 அன்னை அன்பிலும் விலை என் இயேசுவின் தூய அன்பே – 2 தன்னை பலியாய்த்  தந்தவர் உன்னை விசாரிப்பார் என் இயேசுவின் தூய அன்பே 1. பாவச் சேற்றினில் வீழ்ந்தோரை பரன் சுமந்து மீட்டாரே தம் நாமத்தை நீ நம்பினால் தளர்ந்திடாதே வா அன்னை அன்பிலும் விலை என் இயேசுவின் தூய அன்பே 2. … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , | 2 Comments

கர்த்தரின் சத்தம்

http://1drv.ms/1MQHQdz கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது கர்த்தரின் சத்தம் மகத்துவமுள்ளது திரண்ட தண்ணீர்மேல் ஜலப்பிரவாக மேல் தற்பரன் முழங்குகிறார் – அல்லேலூயா கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது 1. பெலவான்களின் புத்திரரே பரிசுத்த அலங்காரமாய் கனம் வல்லமை மகிமை கர்த்தருக்கே செலுத்திடுங்கள் பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் புது ஆசீர்வாதம் பெருக கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது 2. கேதுரு … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Strong Tower, Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , | 2 Comments