Tag Archives: சகோ. ரவி பாரத்

உம்மை ஆராதிக்க

http://1drv.ms/22XggCu உம்மை ஆராதிக்க தான் என்னை அறிந்தீர்உம்மை ஆர்ப்பரிக்க தான் என்னை அழைத்தீர்உந்தன் நாமம் உயர்த்தவே என்னில் ஜீவன் கொடுத்தீர்உம்மை பற்றிக்கொள்ள தான் என்னைப் படைத்தீர் 1. ஏழு விண்மீன் கைதனில்பொன் விளக்கு மத்தியில்உலாவிடும் உன்னதர்நீரே உமக்கு நிகர்முந்தினவரும் நீர்தான் பிந்தினவரும் நீர்தான்மரித்தவரும் நீர்தான்மூன்றாம் நாளில் உயிர்பெற்று வாழ்கின்ற வேந்தன் 2. எப்பக்கமும் கூர்மையும்பட்டயம் பற்றினீரோகண்கள் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , | Leave a comment

என்னை வெறுமையாக்கினேன்

http://1drv.ms/1IhThFt என்னை வெறுமையாக்கினேன்உம்மை மகிமைப்படுத்தினேன் – 2 1. நான் யார் நான் யார் ஒரு மனிதன் தானேநான் யார் நான் யார் வெறும் களிமண் தானே – 2 2. நான் யார் நான் யார் ஒரு மனுஷி தானேநான் யார் நான் யார் வெறும் தூசி தானே 3. இல்லை இல்லை நான் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , , | Leave a comment