Tag Archives: சகோ. ஸ்டான்லி

தேவனே உம் சமூகம்

http://1drv.ms/1ZFEj7j 1. தேவனே உம் சமூகம் ஏழை நான் தேடி வந்தேன் – 2யாரிடம் நான் செல்லுவேன் – 2 எந்தனின் தஞ்சம் நீரே – 2பரிசுத்தமானவரே உம் பாதமே சரணடைந்தேன் – 2 2. யார் என்னை வெறுத்தாலும் அழைத்தவர் நீரல்லவாயார் என்னை பகைத்தாலும் அணைப்பவர் நீரல்லவாஉன்னதமானவரே உயர் நல் அடைக்கலமே 3. தேசத்தின் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , | Leave a comment

இயேசு இராஜனே உம் திவ்ய கிருபையே

இயேசு இராஜனே உம் திவ்ய கிருபையே பட்டுப்போன எந்தன் வாழ்வை செழிக்க வைத்ததே – 2 உயிருள்ள நாளெல்லாம் உம்மை உயர்த்துவேன் வாழ்கின்ற நாளெல்லாம் உமக்காய் ஓடுவேன் – 2 இயேசு இராஜனே 1.எல்லாராலும் நான் தள்ளப்பட்டாலும் – 2 அன்பான தேவனே என்னை உயர்த்தினீர் – 2 உயிருள்ள நாளெல்லாம் உம்மை உயர்த்துவேன் வாழ்கின்ற … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , | 5 Comments