Tag Archives: சாம் பி செல்லதுரை

என் தேவன் பெரியவர்

http://1drv.ms/1Q5SU8J என் தேவன் பெரியவர் என் தேவன் நல்லவர்அவரை விசுவாசி உனக்கெல்லாம் வாய்க்கும்என் தேவனை விசுவாசி உனக்கெல்லாம் வாய்க்கும் 1. வானமும் பூமியும் படைத்தவர்உன்னையும் என்னை உருவாக்கியவர்அவரால் கூடாதது ஒன்றுமே இல்லைஎன் தேவனால் கூடாதது ஒன்றுமே இல்லை 2. உந்தன் நம்பிக்கை வீண்போகாதுநிச்சயமாகவே முடிவுண்டுஅவர் சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும்என் தேவன் சொல்ல ஆகும் கட்டளையிட … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , , , , , , , , | Leave a comment

நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்

http://www.mboxdrive.com/p/Mgn6GsO89L/நான் உயிரோடு இருக்கும் நாளெல்லாம்உம்மைப் புகழ்ந்து பாடுவேன்நான் உள்ளளவும் என் தேவனேஉம்மைக் கீர்த்தனம் பண்ணுவேன் – 2 எனக்காய் மரித்த என் தேவன் நீரேஉந்தன் அன்பை விட்டு விலகி நான் எங்கே போவேன்எந்தன் வாழ்நாளெல்லாம் உம்மைப் புகழ்ந்து பாடுவேன்கடைசி மூச்சிலும் சொல்வேன் இயேசு நல்லவர் என்று – 2 நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்நல்லவர் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , , | 2 Comments

என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோது

http://www.mboxdrive.com/p/H0Tmy3i6Tm/ என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோதுஎன் வாழ்விலே குறைகள் என்பது ஏது? 1. என்னை அவர் பசும்புல் பூமியிலேஎந்நேரமும் நடத்திடும் போதினிலேஎன்றும் இன்பம் ஆஹா என்றும் இன்பம்ஆஹா என்றென்றும் இன்பமல்லவா என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோதுஎன் வாழ்விலே குறைகள் என்பது ஏது? 2. என்னோடவர் நடந்திடும் போதினிலேஎங்கே இருள் சூழ்ந்திடும் பாதையிலேஎங்கும் ஒளி ஆஹா எங்கும் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , , , , | 1 Comment

அன்பு கூர்வேன் இன்று உம்மில்

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXhlx3zYUkJsTkXeOK அன்பு கூர்வேன் இன்று உம்மில் அன்பு கூர்வேன் ஆத்ம நேசரே நேர்த்தியாய் என்னை மண்ணில் காக்கும் அன்பை எண்ணி உயர்த்தி உம்மைத் துதிப்பேன் கனம் பண்ணுவேன் உம் நாமமதை நாளும் எனதுள்ளம் நன்றி மிகுந்து பொங்க – 2 ஓ என் இதயம் என் ஆத்மா என் சிந்தை உந்தன் சொந்தம் கல்வாரி மேட்டின் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , | 2 Comments

அன்பராம் இயேசுவின் அன்பினை எண்ணியே

http://1drv.ms/1MAst4x அன்பராம் இயேசுவின் அன்பினை எண்ணியே அளவில்லா துதிகளுடன் சந்தோஷ கீதங்களால் எந்நாளுமே பாடியே போற்றிடுவேன் பரமனை ஸ்தோத்தரிப்பேன் 1. ஜீவனுள்ளவரை இயேசு எந்தன் மேய்ப்பர் கவலை எனக்கு இல்லையே புல்லுள்ள இடங்களிலும் அமர்ந்த தண்ணீரண்டையும் என்னை நடத்திச் செல்லுவார் காலம் மாறினாலும் பூமி அழிந்தாலும் இயேசு என்றும் மாறிடார் எந்தன் நேசரே எந்தன் அடைக்கலமானவர் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Strong Tower, Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , | 2 Comments

தூயா தூயா எம் இயேசு நாதா

https://drive.google.com/open?id=1G0LhpMIhLbTOrwdSJX1zEJqdB8AWN5nV தூயா தூயா எம் இயேசு நாதா உம் நாமம் வாழ்த்த பெறுக துதிகளின் பாத்திரரே துதிகள் உமக்கு தந்தோம் 1.விண் துறந்தீர் மண்ணில் வந்தீர் மாபெரும் அன்பல்லவோ பாவம் சுமந்தீர் சாபமானீர் பாதம் பணிந்திடுவோம் தூயா தூயா எம் இயேசு நாதா உம் நாமம் வாழ்த்த பெறுக துதிகளின் பாத்திரரே துதிகள் உமக்கு தந்தோம் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Strong Tower, Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , | 2 Comments

அனைத்தையும் அருளிடும்

http://1drv.ms/1GQ21Ca அனைத்தையும் அருளிடும் எனக்கென தந்திடும் வலக்கரம் என்னை உயர்த்திடும் என் தேவனே யெஹோவா யீரே – 4 1. புல்லுள்ள இடங்களில் எந்தனை நித்தம் சுகமாய் நடத்திடும் அமர்ந்த தண்ணீரண்டை சேர்த்திடும் என் தேவனே 2. செட்டையின் நிழலில் அடைக்கலம் தீங்குகள் நேராமல் காத்திடும் கழுகினைப் போல் என்னை சுமந்திடும் என் தேவனே 3. … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , | 4 Comments