Tag Archives: தந்தை S. J. பெர்க்மான்ஸ்

அமர்ந்திருப்பேன்

http://bit.ly/அமர்ந்திருப்பேன் அமர்ந்திருப்பேன் அருகினிலேசாய்ந்திருப்பேன் உம் தோளினிலே இயேசையா என் நேசரேஅன்பு கூர்ந்தீர் ஜீவன் தந்தீர் நேசிக்கிறேன் உம்மைத்தானேநினைவெல்லாம் நீர்தானையாதுதிபாடி மகிழ்ந்திருப்பேன்உயிருள்ள நாளெல்லாம்

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , , , , , , | Leave a comment

இரத்தத்தினாலே கழுவப்பட்டேன்

http://bit.ly/இரத்தத்தினாலே இரத்தத்தினாலே கழுவப்பட்டேன்பரிசுத்தமாக்கப்பட்டேன்மீட்கப்பட்டேன் திரு இரத்தத்தால்பாவத்தின் பிடியினின்று இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெயம் 1. படைத்தவரே என்னை ஏற்றுக்கொண்டார்சிந்தப்பட்ட திரு இரத்தத்தால்பாவம் செய்யாத ஒரு மகனைப்போலபார்க்கின்றார் பரம பிதா 2. என் சார்பில் தேவனை நோக்கிதொடர்ந்து கூப்பிடும் இரத்தம்கிருபை நிறை சிங்காசனத்தைதுணிவுடன் அணுகிச் செல்வோம் 3. போர்க்கவசம் என் தலைக்கவசம்இயேசுவின் திரு … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , , , , , , | Leave a comment

உறைவிடமாய்

http://bit.ly/உறைவிடமாய் உறைவிடமாய் தெரிந்துகொண்டுஉலவுகிறீர் உள்ளத்திலேபிள்ளையாக ஏற்றுக்கொண்டுபேசுகிறீர் என் இதயத்திலே அப்பா தகப்பனே உம்மைப் பாடுவேன்ஆயுள் நாளெல்லாம் உம்மை உயர்த்துவேன் 1. நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தம் ஏது?ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியம் ஏது? விட்டு விட்டேன் பிரிந்து விட்டேன்தீட்டானதைத் தொடமாட்டேன் 2. உலகப்போக்கோடு உறவு எனக்கில்லைசாத்தான் செயல்களோடு தொடர்பு எனக்கில்லை 3. தூய்மையாக்கினேன் ஆவி ஆத்துமாவைதெய்வ பயத்துடன் பூரணப்படுத்துவேன் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , , , , , , | Leave a comment

வாதை உந்தன் கூடாரத்தை

http://bit.ly/வாதைஉந்தன் வாதை உந்தன கூடாரத்த அணுகாது மகனேபொல்லாப்பு நேரிடாது நேரிடாது மகளே 1. உன்னதமான கர்த்தரையே உறைவிடமாக்கிக் கொண்டாய்அடைக்கலமாம் ஆண்டவனை ஆதாயமாக்கிக் கொண்டாய் 2. ஆட்டுக்குட்டி இரத்தத்தினால் சாத்தானை ஜெயித்து விட்டோம்ஆவி உண்டு வசனம் உண்டு அன்றாடம் வெற்றி உண்டு 3. கர்த்தருக்குள் நம் பாடுகள் ஒரு நாளும் வீணாகாதுஅசையாமல் உறுதியுடன் அதிகமாய் செயல்படுவோம் 4. … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , , , , , , , | Leave a comment

யுத்தம் செய்ய

http://bit.ly/யுத்தம்செய்ய யுத்தம் செய்ய புறப்படுவோம் – நாம் 1. ஆவியிலே நிரம்பிடுவோம்அபிஷேகம் பெற்றிடுவோம் 2. விசுவாசக் கேடயத்தைகையிலே ஏந்திடுவோம் 3. இறைவார்த்தை வாளேந்தியேஎதிரியை வென்றிடுவோம் 4. கர்த்தர் நமக்காய் யுத்தம் செய்வார்கலக்கம் நமக்கு வேண்டாம் 5. எக்காளம் ஊதிடுவோம்எரிகோவைத் தகர்த்திடுவொம் 6. கோலியாத்தை முறியடிப்போம்இயேசுவின் நாமத்தினால்

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , , , , , , | Leave a comment

நம் இயேசு நல்லவர்

http://bit.ly/நம்இயேசுநல்லவர் நம் இயேசு நல்லவர் ஒருபோதும் கைவிடார்ஒரு நாளும் விலகிடார் ஒன்று சேர்ந்து நாம் துதிப்போம்சாத்தானை மிதிப்போம்தேசத்தை சுதந்தரிப்போம் 1. அதிசயமானவர் ஆறுதல் தருகிறார்சர்வ வல்லவர் சமாதானம் தருகிறார் 2. கண்ணீரைக் காண்கிறார் கதறலைக் கேட்கிறார்வேதனை அறிகிறார் விடுதலை தருகிறார் 3. எதிர்காலம் நமக்குண்டு எதற்கும் பயமில்லைஅதிகாரம் கையிலே ஆளுவோம் தேசத்தை 4. நொறுங்குண்ட நெஞ்சமே … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , , , , , , | Leave a comment

உம் கிருபை என்னோடு

http://bit.ly/உம்கிருபைஎன்னோடு உம் கிருபை என்னோடு இல்லையென்றால்எப்போதோ மடிந்திருப்பேன் இயேசையா இயேசையா இயேசையா கிருபை போதும் இயேசையா 1.பாடுவது உம் கிருபை துதிப்பது உம் கிருபைஜெபிப்பது உம் கிருபை எல்லாம் கிருபையே 2.நடப்பது உம் கிருபை தூங்குவது உம் கிருபைஉயிரோடு இருப்பதும் உந்தன் கிருபையே 3.தாவீதைத் தொடர்ந்துவந்த உந்தன் கிருபையேஎன்னையும் தொடரணுமே தொடர்ந்து வரணுமையா

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , , , | Leave a comment

என் இயேசு ராஜா ஸ்தோத்திரம்

http://bit.ly/இரக்கம்உள்ளவரே என் இயேசு ராஜா ஸ்தோத்திரம்ஸ்தோத்திரமே (2) உயிருள்ள நாளெல்லாமே 1. இரக்கம் உள்ளவரேமனதுருக்கம் உடையவரேநீடிய சாந்தம், பொறுமை அன்புநிறைந்து வாழ்பவரே 2. துதிகன மகிமையெல்லாம்உமக்கே செலுத்துகிறோம்மகிழ்வுடன் ஸ்தோத்திரபலிதனை செலுத்திஆராதனை செய்கிறோம் 3. கூப்பிடும் யாவருக்கும் அருகில் இருப்பவரேஉண்மையாய் கூப்பிடும் குரல்தனை கேட்டுவிடுதலை தருபவரே 4. உலகத்தோற்ற முதல்எனக்காய் அடிக்கப்பட்டீர்துரோகியாய் வாழ்ந்த என்னையும் மீட்டுபுதுவாழ்வு தந்து … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , , , , , , , , , | Leave a comment

தளர்ந்துபோன கைகளை

http://bit.ly/தளர்ந்துபோன தளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள்தள்ளாடும் முழங்கால்களை உறுதிபடுத்துங்கள் 1. உறுதியற்ற உள்ளங்களே திடன் கொள்ளுங்கள் அஞ்சாதிருங்கள்அநீதிக்கு பழிவாங்கும் தெய்வம் வருகிறார்விரைவில் வந்து உங்களையே விடுவிப்பார் அஞ்சாதிருங்கள் திடன்கொள்ளுங்கள்ராஜா வருகிறார் இயேசு ராஜா வருகிறார் 2. அங்கே ஒரு நெடுஞ்சாலை வழியிருக்கும் அது தூய வழிதீட்டுபட்டோர் அதன் வழியாய் கடந்து செல்வதில்லைமீட்கப்பட்டோர் அதன் வழியாய் நடந்து … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , , , , , , | Leave a comment

என்னைக் காக்கும்

http://bit.ly/என்னைக்காக்கும் என்னைக் காக்கும் கேடகமேதலையை நிமிரச் செய்பவரேஇன்று உமக்கு ஆராதனைஎன்றும் உமக்கே ஆராதனை 1. உம்மை நோக்கி நான் கூப்பிட்டேன்எனக்கு பதில் நீர் தந்தீரய்யாபடுத்து உறங்கி விழித்தெழுவேன்நீரே என்னைத் தாங்குகிறீர் ஆராதனை ஆராதனைஅப்பா அப்பா உங்களுக்குத்தான் 2. சூழ்ந்து எதிர்க்கும் பகைவருக்குஅஞ்சமாட்டேன் அஞ்சவே மாட்டேன்விடுதலை தரும் தெய்வம் நீரேவெற்றிப்பாதையில் நடத்துகிறீர் 3. பக்தியுள்ள அடியார்களைஉமக்கென்று நீர் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , , , , | Leave a comment