Blog Stats
- 215,864 hits
-
Recent Posts
Follow me on Twitter
My TweetsArchives
- June 2018
- January 2018
- December 2017
- September 2017
- August 2017
- July 2017
- June 2017
- April 2017
- March 2017
- January 2017
- December 2016
- November 2016
- October 2016
- May 2016
- April 2016
- March 2016
- February 2016
- January 2016
- November 2015
- October 2015
- September 2015
- August 2015
- July 2015
- June 2015
- February 2015
- January 2015
- December 2013
- November 2013
- October 2013
- September 2013
- August 2013
- July 2013
- June 2013
- May 2013
- April 2013
- March 2013
- October 2011
Recent Comments
Ezra on நீர் ஒருவர் மட்டும் gbeulah on பெலனும் அரணும் என் கேடகமு… Sarah on பெலனும் அரணும் என் கேடகமு… A.Raja on கரம் பிடித்து வழிநடத்தும் gbeulah on சாரோனின் ரோஜா இவர் Categories
Meta
Tag Archives: தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்
ஆண்டவரே உம் பாதம்
https://drive.google.com/open?id=0BzYcjgTVhUWdbHVzRkU4SVFzZWc ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன்அடிமை நான் ஐயாஆயிரம் ஆயிரம் துன்பங்கள் வந்தாலும்அகன்று போகமாட்டேன் உம்மைவிட்டு அகன்று போகமாட்டேன் 1. ஒவ்வொரு நாளும் உம்குரல் கேட்டுஅதன்படி நடக்கின்றேன்உலகினை மறந்து உம்மையே நோக்கிஓடி வருகின்றேன் 2. வேதத்திலுள்ள அதிசயம் அனைத்தும்நன்கு புரியும்படிதேவனே எனது கண்களையேதினமும் திறந்தருளும் 3. வாலிபன் தனது வழிதனையேஎதனால் சுத்தம் பண்ணுவான்தேவனே உமது வார்த்தையின்படியேகாத்துக் … Continue reading
பலிபீடத்தில் என்னை
https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXhiOzMLmnrfW1AvBU பலிபீடத்தில் என்னைப் பரனேபடைக்கிறேனே இந்த வேளைஅடியேனை திருச்சித்தம் போலஆண்டு நடத்திடுமே கல்வாரியின் அன்பினையேகண்டு விரைந்தோடி வந்தேன் கழுவும் உம் திரு இரத்தத்தாலேகரை நீங்க இருதயத்தை 1. நீரன்றி என்னாலே பாரில்ஏதும் நான் செய்திட இயலேன்சேர்ப்பீரே வழுவாது என்னைக்காத்துமக்காய் நிறுத்தி 2. ஆவியோடாத்மா சரீரம்அன்பரே உமக்கென்றும் தந்தேன்ஆலய மாக்கியே இப்போஆசீர்வதித்தருளும் 3. சுயமென்னில் சாம்பலாய் மாறசுத்தாவியே … Continue reading
அதிசீக்கிரத்தில் நீங்கிவிடும்
https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXglLTi2r4Ub0Rvm7K அதிசீக்கிரத்தில் நீங்கிவிடும்இந்த லேசான உபத்திரவம்சோர்ந்து போகாதே – நீ 1. உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்புதிதாக்க படுகின்ற நேரமிது 2. ஈடு இணையில்லா மகிமைஇதனால் நமக்கு வந்திடுமே 3. காண்கின்ற உலகம் தேடவில்லைகாணாதப் பரலோகம் நாடுகிறோம் 4. கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால்பாக்கியம் நமக்கு பாக்கியமே 5. மன்னவன் இயேசு வருகையிலேமகிழ்ந்து நாமும் களிகூருவோம் 6. … Continue reading
Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Tagged adhiseekkirathil neengividum, அதிசீக்கிரத்தில் நீங்கிவிடும், ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள், தந்தை பெர்க்மான்ஸ், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Fr. Berchmans, Jebathotta Jeyageethangal, lyrics, Songs, Tamil Christian
Leave a comment
இல்லாதவைகளை
https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXbIO58Mleld5ELR0 இல்லாதவைகளை இருக்கிறவைப்போல அழைக்கும் தெய்வம் நீரேஎன் தெய்வமே எனதேசுவே நீரே போதும் வேறொன்றும் வேண்டாம் 1. வனாந்திரத்தில் வழிகளையும் அவாந்தரவெளியில் ஆறுகளும்உம்மால் கூடும் எல்லாம் கூடும் ஒரு வார்த்தை சொன்னால் போதும் 2. எவரையுமே மேன்மைப்படுத்த எவரையுமே பெலப்படுத்தஉம்மால் ஆகும் எல்லாம் ஆகும் உம் கரத்தால் எல்லாம் ஆகும் 3. பெலவீனனை பெலப்படுத்த தரித்திரனை … Continue reading
ஆளுகை செய்யும் ஆவியானவரே
https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXglG2-AVaLSYvGonu ஆளுகை செய்யும் ஆவியானவரேபலியாய் தந்தேன் பரிசுத்தமானவரேஆவியானவரே-என் ஆற்றலானவரே 1. நினைவெல்லாம் உமதாகணும்பேச்செல்லாம் உமதாகணும்நாள் முழுதும் வழிநடத்தும்உம் விருப்பம் செயல்படுத்தும் 2. அதிசயம் செய்பவரே ஆறுதல் நாயகனேகாயம் கட்டும் கர்த்தாவேகண்ணீரெல்லாம் துடைப்பவரே-என் 3. புதிதாக்கும் பரிசுத்தரேபுதுபடைப்பாய் மாற்றுமையாஉடைத்துவிடும் உருமாற்றும்பண்படுத்தும் பயன்படுத்தும் 4. சங்கீதம் கிர்;த்தனையால்பிறரோடு பேசணுமேஎந்நேரமும் எப்போதுமேநன்றிப் பலி செலுத்தணுமே
கரம் பிடித்து வழிநடத்தும்
https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXgWvMhOQLeARDpJ8a கரம் பிடித்து வழி நடத்தும் கர்த்தரைகளிப்போடு துதி பாடி போற்றுவோம் – 2ஆமென் அல்லேலூயா 1. பசுமையான மேய்ச்சல் உள்ள இடத்திலேஇளைப்பாறச் செய்கின்றார் இயேசுகளைப்பாற்ற நீர் நிறைந்த அருவிக்குகர்த்தர் என்னை அழைத்துச் செல்கின்றார் 2. நாம் நடக்கும் பாதைகளைக் காட்டுவார்நாள்தோறும் ஞானத்தாலே நிரப்புவார்நீதியின் பாதையிலே நடத்துவார்நிழல்போல நம் வாழ்வை தொடருவார் 3. எந்தப்பக்கம் போனாலும் … Continue reading
Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Tagged கரம் பிடித்து வழி நடத்தும், ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள், தந்தை பெர்க்மான்ஸ், தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Fr. Berchmans, Jebathotta Jeyageethangal, Karam pidithu, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
1 Comment
வானமும் பூமியும் படைத்த
https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXiEsZl62tH9p6mESm வானமும் பூமியும் படைத்த தேவன்என்னோடென்றும் வாழும் தேவன்உம்மைப் போல தெய்வம் யாரும் இல்லையே – 2 நீரே பரிசுத்தர் ஓ நீரே வல்லவர்ஓ நீரே உயர்ந்தவர் உம்மைப்போல யாருண்டு 1. சிலுவையில் மரித்து உயிர்த்த தேவன்என்னோடென்றும் வாழும் தேவன்உம்மைப் போல தெய்வம் யாரும் இல்லையே 2. பாவத்தை வெறுக்கும் பரிசுத்தரேபாவமாக மாறினீரேபாவி என்னையும் பரிசுத்தமாக்கினீர் … Continue reading
யார் பிரிக்கமுடியும் நாதா
https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXgzXmMalbwLMGPhjg யார் பிரிக்க முடியும் நாதாஉந்தன் அன்பிலிருந்து தேவா 1. என் சார்பில் நீர் இருக்கஎனக்கெதிராய் யார் இருப்பார்மகனையே நீர் தந்தீரய்யாமற்ற அனைத்தும் தருவீர் ஐயா 2. தெரிந்து கொண்ட உம் மகன்(கள்)குற்றம் சாட்ட யார் இயலும்நீதிமானாய் ஆக்கிவிட்டீர்தண்டனை தீர்ப்பு எனக்கில்லையே 3. நிகழ்வனவோ வருவனவோவாழ்வோ சாவோ பிரித்திடுமோஅன்பு கூர்;ந்த கிறிஸ்துவினால்அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன் … Continue reading
Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Tagged ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள், தந்தை பெர்க்மான்ஸ், தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், யார் பிரிக்கமுடியும் நாதா, Fr. Berchmans, Jebathotta Jeyageethangal, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs, Yaar pirikkamudiyum Naadha
Leave a comment