Tag Archives: தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்

எப்பொழுது உம் சந்நிதியில்

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXhCQlZCAjyYdHyOSV எப்பொழுது உம் சந்நிதியில் வந்து நிற்பேன் தாகமாயிருக்கிறேன்ஜீவனுள்ள தேவன்மேலேதாகமாயிருக்கின்றேன் அதிகமாய் துதிக்கின்றேன்தாகமாய் இருக்கின்றேன் 1. தண்ணீருக்காய் மானானதுதாகம் கொள்வதுபோல்என் ஆன்மா உம்மைத்தானேதேடித் தவிக்கிறது இரட்சகரே உம் வருகையிலேநிச்சயமாய் உம்முகம் காண்பேன் 2. ஆத்துமாவே நீ கலங்குவதேன்சோர்ந்து போவது ஏன்கர்த்தரையே நம்பியிருஅவர் செயல்கள் நினைத்துத் துதி 3. காலைதோறும் உம் பேரன்பைக்கட்டளையிடுகிறீர்இரவு பகல் உம் துதிப்பாடல்என் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , | Leave a comment

மானிட உருவில் அவதரித்த

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXiUgmbeYSx0oz91t0 மானிட உருவில் அவதரித்த மாசுடர் ஒளியே கிறிஸ்தேசுவே 1. ஆத்தும மீட்பையும் ஏற்படுத்த அவனியிலே உனக்காய் உதித்தார் அண்டி வருவாய் வேண்டி அடைவாய்அண்ணலே ஆத்தும வினை நீக்குவார் 2. கூவி அழைப்பது தேவ சத்தம் குருசில் வடிவது தூய இரத்தம் பாவ மன்னிப்பு ஆத்தும இரட்சிப்பு பாக்கியம் நல்கிட அவரே வழி 3. இயேசுவின் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , | Leave a comment

நன்றி என்று சொல்லுகிறோம் நாதா

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXglM2huMwWBZemCzI நன்றி என்று சொல்லுகிறோம் நாதாநாவாலே துதிக்கிறோம் நாதாநன்றி இயேசு ராஜா (2) 1. கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ராஜாபுதிய நாளை தந்திரே நன்றி ராஜா 2. ஆபத்திலே காத்தீரே நன்றி ராஜாஅதிசயம் செய்தீரே நன்றி ராஜா 3. வாழ்க்கையிலே ஒளிவிளக்காய் வந்தீரையாவார்;த்தை என்ற மன்னாவை தந்தீரையா 4. அடைக்கலமே கேடயமே நன்றி ராஜாஅன்பே … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , , , , | Leave a comment

திவ்ய அன்பின் சத்தத்தை

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXig8XNDYsMbewRxky 1. திவ்ய அன்பின் சத்தத்தை இரட்சகா கேட்டு உம்மை அண்டினேன் இன்னும் கிட்டி சேர என் ஆண்டவா ஆவல் கொண்டிதோ வந்தேன் இன்னும் கிட்ட கிட்ட சேர்த்துக்கொள்ளுமேன் பாடுபட்ட நாயகா இன்னும் கிட்ட கிட்ட சேர்த்துக்கொள்ளுமேன் ஜீவன் தந்த இரட்சகா 2. என்னை முற்றுமே இந்த நேரத்தில் சொந்தமாக்கிக் கொள்ளுமேன் உம்மை வாஞ்சையோடெந்தன் உள்ளத்தில் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , | Leave a comment

ஒரு நாளும் என்னை மறவா

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXiXp6sEV-Wcp59Llv ஒரு நாளும் எனை மறவா தெய்வம் நீரே நன்றியோடு உம்மைத் துதிக்கிறேன் (2) நன்றி இயேசுவே எந்நாளும் இயேசுவே (2) 1. வருடங்கள் காலங்களாய் என்னை வழுவாமல் காத்தீரையா (2) உம் வல்லக்கரத்தால் நீர் என்னைத் தாங்கினீர் உம் சிறகாலே மூடிக் காத்திட்டீர் (2) 2. வாக்குத்தத்தம் தந்தவரே உந்தன் வாக்கில் உண்மை உள்ளவரே … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , | Leave a comment

உகந்த காணிக்கையாய்

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXgm-IT1Ve-0gFx25F உகந்த காணிக்கையாய் ஒப்புக் கொடுத்தேனையா சுகந்த வாசனையாய் நுகர்ந்து மகிழுமையா 1. தகப்பனே உம் பீடத்தில் தகனபலியானேன் அக்கினி இறக்கிவிடும் முற்றிலும் எரித்துவிடும்  2. வேண்டாத பலவீனங்கள் ஆண்டவா முன் வைக்கின்றேன் மீண்டும் தலை தூக்காமல் மாண்டு மடியட்டுமே 3. கண்கள் தூய்மையாக்கும் கர்த்தா உமைப் பார்க்கணும் -என் காதுகள் திறந்தருளும் கர்த்தர் உம் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , , , , , , | Leave a comment

புதிய நாளுக்குள்

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXiRv7Zn59TXL35MxF புதிய நாளுக்குள் என்னை நடத்தும் புதிய கிருபையால் என்னை நிரப்பும் புது கிருபை தாரும் தேவா புது பெலனை தாரும் தேவா 1. ஆரம்பம் அற்பமானாலும் என் முடிவு சம்பூரணமாம் (என்) குறைவுகள் நிறைவாகட்டும் (எல்லா) வறட்சி செழிப்பாகட்டும் 2. வெட்கத்திற்கு பதிலாக (இரட்டிப்பு)நன்மை தாரும் தேவா (என்) கண்ணீருக்கு பதிலாக (ஆனந்த) களிப்பைத் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , | Leave a comment

இஸ்ரவேலின் ராஜாவே

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXiTuLV-EP_EucwvEO இஸ்ரவேலின் ராஜாவே என் தேவனாம் கர்த்தரே நான் உம்மை வாழ்த்துகிறேன் நன்மைகள் நினைக்கிறேன் இயேசுவே – (4) நன்றி நன்றி நாதா அளவில்லா அன்பிற்காக 1. திருக்கரம் என்னை தாங்கி கடும் பிரச்னைகளிலும் முன்னேறி செல்வதற்கு பலத்தை நீர் தந்தற்காய் 2. எதிர்க்கிறவர் முன்பிலும் தள்ளினவர் மத்தியில் பந்தி ஆயத்தப்படுத்தி அன்பாக கனம் பண்ணினீர் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , | Leave a comment

துதித்துப் பாடிட பாத்திரமே

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXiU2OXbogjfuZDz6y 1. துதித்துப் பாடிட பாத்திரமே துங்கவன் இயேசுவின் நாமமதே துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் தூயனை நேயமாய் ஸ்தோத்தரிப்போமே ஆ! அற்புதமே அவர் நடத்துதலே ஆனந்தமே பரமானந்தமே நன்றியால் உள்ளமே மிக பொங்கிடுதே நாம் அல்லேலூயா துதி சாற்றிடுவோம் 2. கடந்த நாட்களில் கண்மணிபோல் கருத்துடன் நம்மை காத்தாரே கர்த்தரையே நம்பி ஜீவித்திட கிருபையு … Continue reading

Posted in Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , | Leave a comment

ஒப்புக்கொடுத்தீர் ஐயா

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXgUpQARza1hHtCwH0ஒப்புக்கொடுத்தீர் ஐயாஉம்மையே எனக்காகஉலகின் இரட்சகரேஉன்னத பலியாக 1. எங்களை வாழவைக்க சிலுவையில் தொங்கினீர்நோக்கிப் பார்த்ததினால்பிழைத்துக் கொண்டோம் ஐயா 2. நித்திய ஜீவன் பெற நீதிமானாய் மாறஜீவன்தரும் கனியாய் சிலுவையில் தொங்கினீர் 3. சுத்திகரித்தீரே சொந்த ஜனமாகஉள்ளத்தில் வந்தீர் ஐயா உமக்காய் வாழ்ந்திட 4. பாவத்திற்கு மரித்து நீதிக்குப் பிழைத்திடஉம் திரு உடலிலே என் பாவம் சுமந்தீரையா … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , , , , | Leave a comment