Blog Stats
- 259,172 hits
-
Recent Posts
Follow me on Twitter
My TweetsArchives
- June 2018
- January 2018
- December 2017
- September 2017
- August 2017
- July 2017
- June 2017
- April 2017
- March 2017
- January 2017
- December 2016
- November 2016
- October 2016
- May 2016
- April 2016
- March 2016
- February 2016
- January 2016
- November 2015
- October 2015
- September 2015
- August 2015
- July 2015
- June 2015
- February 2015
- January 2015
- December 2013
- November 2013
- October 2013
- September 2013
- August 2013
- July 2013
- June 2013
- May 2013
- April 2013
- March 2013
- October 2011
Recent Comments
Ezra on நீர் ஒருவர் மட்டும் gbeulah on பெலனும் அரணும் என் கேடகமு… Sarah on பெலனும் அரணும் என் கேடகமு… A.Raja on கரம் பிடித்து வழிநடத்தும் gbeulah on சாரோனின் ரோஜா இவர் Categories
Meta
Tag Archives: தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள்
கரம் பிடித்து வழிநடத்தும்
https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXgWvMhOQLeARDpJ8a கரம் பிடித்து வழி நடத்தும் கர்த்தரைகளிப்போடு துதி பாடி போற்றுவோம் – 2ஆமென் அல்லேலூயா 1. பசுமையான மேய்ச்சல் உள்ள இடத்திலேஇளைப்பாறச் செய்கின்றார் இயேசுகளைப்பாற்ற நீர் நிறைந்த அருவிக்குகர்த்தர் என்னை அழைத்துச் செல்கின்றார் 2. நாம் நடக்கும் பாதைகளைக் காட்டுவார்நாள்தோறும் ஞானத்தாலே நிரப்புவார்நீதியின் பாதையிலே நடத்துவார்நிழல்போல நம் வாழ்வை தொடருவார் 3. எந்தப்பக்கம் போனாலும் … Continue reading
Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Tagged கரம் பிடித்து வழி நடத்தும், ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள், தந்தை பெர்க்மான்ஸ், தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Fr. Berchmans, Jebathotta Jeyageethangal, Karam pidithu, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
1 Comment
யார் பிரிக்கமுடியும் நாதா
https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXgzXmMalbwLMGPhjg யார் பிரிக்க முடியும் நாதாஉந்தன் அன்பிலிருந்து தேவா 1. என் சார்பில் நீர் இருக்கஎனக்கெதிராய் யார் இருப்பார்மகனையே நீர் தந்தீரய்யாமற்ற அனைத்தும் தருவீர் ஐயா 2. தெரிந்து கொண்ட உம் மகன்(கள்)குற்றம் சாட்ட யார் இயலும்நீதிமானாய் ஆக்கிவிட்டீர்தண்டனை தீர்ப்பு எனக்கில்லையே 3. நிகழ்வனவோ வருவனவோவாழ்வோ சாவோ பிரித்திடுமோஅன்பு கூர்;ந்த கிறிஸ்துவினால்அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன் … Continue reading
Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Tagged ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள், தந்தை பெர்க்மான்ஸ், தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், யார் பிரிக்கமுடியும் நாதா, Fr. Berchmans, Jebathotta Jeyageethangal, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs, Yaar pirikkamudiyum Naadha
Leave a comment
எப்பொழுது உம் சந்நிதியில்
https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXhCQlZCAjyYdHyOSV எப்பொழுது உம் சந்நிதியில் வந்து நிற்பேன் தாகமாயிருக்கிறேன்ஜீவனுள்ள தேவன்மேலேதாகமாயிருக்கின்றேன் அதிகமாய் துதிக்கின்றேன்தாகமாய் இருக்கின்றேன் 1. தண்ணீருக்காய் மானானதுதாகம் கொள்வதுபோல்என் ஆன்மா உம்மைத்தானேதேடித் தவிக்கிறது இரட்சகரே உம் வருகையிலேநிச்சயமாய் உம்முகம் காண்பேன் 2. ஆத்துமாவே நீ கலங்குவதேன்சோர்ந்து போவது ஏன்கர்த்தரையே நம்பியிருஅவர் செயல்கள் நினைத்துத் துதி 3. காலைதோறும் உம் பேரன்பைக்கட்டளையிடுகிறீர்இரவு பகல் உம் துதிப்பாடல்என் … Continue reading
Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Tagged எப்பொழுது உம் சந்நிதியில், ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள், தந்தை பெர்க்மான்ஸ், தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Eppozhudhu Um, Fr. Berchmans, Jebathotta Jeyageethangal, Tamil Christian Songs
Leave a comment
மானிட உருவில் அவதரித்த
https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXiUgmbeYSx0oz91t0 மானிட உருவில் அவதரித்த மாசுடர் ஒளியே கிறிஸ்தேசுவே 1. ஆத்தும மீட்பையும் ஏற்படுத்த அவனியிலே உனக்காய் உதித்தார் அண்டி வருவாய் வேண்டி அடைவாய்அண்ணலே ஆத்தும வினை நீக்குவார் 2. கூவி அழைப்பது தேவ சத்தம் குருசில் வடிவது தூய இரத்தம் பாவ மன்னிப்பு ஆத்தும இரட்சிப்பு பாக்கியம் நல்கிட அவரே வழி 3. இயேசுவின் … Continue reading
நன்றி என்று சொல்லுகிறோம் நாதா
https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXglM2huMwWBZemCzI நன்றி என்று சொல்லுகிறோம் நாதாநாவாலே துதிக்கிறோம் நாதாநன்றி இயேசு ராஜா (2) 1. கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ராஜாபுதிய நாளை தந்திரே நன்றி ராஜா 2. ஆபத்திலே காத்தீரே நன்றி ராஜாஅதிசயம் செய்தீரே நன்றி ராஜா 3. வாழ்க்கையிலே ஒளிவிளக்காய் வந்தீரையாவார்;த்தை என்ற மன்னாவை தந்தீரையா 4. அடைக்கலமே கேடயமே நன்றி ராஜாஅன்பே … Continue reading
Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Tagged ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள், தந்தை பெர்க்மான்ஸ், தந்தை S. J. பெர்க்மான்ஸ், தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், நன்றி என்று சொல்லுகிறோம், Fr. பெர்க்மான்ஸ், Fr. Berchmans, Fr. S. J. பெர்க்மான்ஸ், Fr. S. J. Berchmans, Jebathotta Jeyageethangal, JTJG, Nanri endru sollugirom
Leave a comment
திவ்ய அன்பின் சத்தத்தை
https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXig8XNDYsMbewRxky 1. திவ்ய அன்பின் சத்தத்தை இரட்சகா கேட்டு உம்மை அண்டினேன் இன்னும் கிட்டி சேர என் ஆண்டவா ஆவல் கொண்டிதோ வந்தேன் இன்னும் கிட்ட கிட்ட சேர்த்துக்கொள்ளுமேன் பாடுபட்ட நாயகா இன்னும் கிட்ட கிட்ட சேர்த்துக்கொள்ளுமேன் ஜீவன் தந்த இரட்சகா 2. என்னை முற்றுமே இந்த நேரத்தில் சொந்தமாக்கிக் கொள்ளுமேன் உம்மை வாஞ்சையோடெந்தன் உள்ளத்தில் … Continue reading
Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Tagged சுவிசேஷகர் டேவிட் ஸ்டூவர்ட் ஜூனியர், தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், திவ்ய அன்பின் சத்தத்தை, Dhivya anbin, Eva. David Stewart Jr, Evangelist David Stewart Jr, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Leave a comment
ஒரு நாளும் என்னை மறவா
https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXiXp6sEV-Wcp59Llv ஒரு நாளும் எனை மறவா தெய்வம் நீரே நன்றியோடு உம்மைத் துதிக்கிறேன் (2) நன்றி இயேசுவே எந்நாளும் இயேசுவே (2) 1. வருடங்கள் காலங்களாய் என்னை வழுவாமல் காத்தீரையா (2) உம் வல்லக்கரத்தால் நீர் என்னைத் தாங்கினீர் உம் சிறகாலே மூடிக் காத்திட்டீர் (2) 2. வாக்குத்தத்தம் தந்தவரே உந்தன் வாக்கில் உண்மை உள்ளவரே … Continue reading
Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Tagged ஒரு நாளும் என்னை மறவா, சகோதரி ஸ்வன்யா நிரோஜ், தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Oru naalum ennai marava, Sis. Svaniya NIroj, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Leave a comment
உகந்த காணிக்கையாய்
https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXgm-IT1Ve-0gFx25F உகந்த காணிக்கையாய் ஒப்புக் கொடுத்தேனையா சுகந்த வாசனையாய் நுகர்ந்து மகிழுமையா 1. தகப்பனே உம் பீடத்தில் தகனபலியானேன் அக்கினி இறக்கிவிடும் முற்றிலும் எரித்துவிடும் 2. வேண்டாத பலவீனங்கள் ஆண்டவா முன் வைக்கின்றேன் மீண்டும் தலை தூக்காமல் மாண்டு மடியட்டுமே 3. கண்கள் தூய்மையாக்கும் கர்த்தா உமைப் பார்க்கணும் -என் காதுகள் திறந்தருளும் கர்த்தர் உம் … Continue reading
Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Tagged உகந்த காணிக்கையாய், ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள், தந்தை பெர்க்மான்ஸ், தந்தை S. J. பெர்க்மான்ஸ், தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Fr. பெர்க்மான்ஸ், Fr. Berchmans, Fr. S. J. பெர்க்மான்ஸ், Fr. S. J. Berchmans, Jebathotta Jeyageethangal, JTJG, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs, Ugandha kaanikkaiyai
Leave a comment
புதிய நாளுக்குள்
https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXiRv7Zn59TXL35MxF புதிய நாளுக்குள் என்னை நடத்தும் புதிய கிருபையால் என்னை நிரப்பும் புது கிருபை தாரும் தேவா புது பெலனை தாரும் தேவா 1. ஆரம்பம் அற்பமானாலும் என் முடிவு சம்பூரணமாம் (என்) குறைவுகள் நிறைவாகட்டும் (எல்லா) வறட்சி செழிப்பாகட்டும் 2. வெட்கத்திற்கு பதிலாக (இரட்டிப்பு)நன்மை தாரும் தேவா (என்) கண்ணீருக்கு பதிலாக (ஆனந்த) களிப்பைத் … Continue reading
Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Tagged தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், நன்றி, பாஸ்டர் ஆல்வின் தாமஸ், புதிய நாளுக்குள், Nanri, Pastor Alwin Thomas, Pudhiya naalukkul, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Leave a comment
இஸ்ரவேலின் ராஜாவே
https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXiTuLV-EP_EucwvEO இஸ்ரவேலின் ராஜாவே என் தேவனாம் கர்த்தரே நான் உம்மை வாழ்த்துகிறேன் நன்மைகள் நினைக்கிறேன் இயேசுவே – (4) நன்றி நன்றி நாதா அளவில்லா அன்பிற்காக 1. திருக்கரம் என்னை தாங்கி கடும் பிரச்னைகளிலும் முன்னேறி செல்வதற்கு பலத்தை நீர் தந்தற்காய் 2. எதிர்க்கிறவர் முன்பிலும் தள்ளினவர் மத்தியில் பந்தி ஆயத்தப்படுத்தி அன்பாக கனம் பண்ணினீர் … Continue reading
Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Tagged இஸ்ரவேலின் ராஜாவே, ஐசக் வில்லியம்ஸ், தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Isaac Williams, Isravelin Rajave, Musician of Zion, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Leave a comment