Tag Archives: தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள்

துதித்துப் பாடிட பாத்திரமே

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXiU2OXbogjfuZDz6y 1. துதித்துப் பாடிட பாத்திரமே துங்கவன் இயேசுவின் நாமமதே துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் தூயனை நேயமாய் ஸ்தோத்தரிப்போமே ஆ! அற்புதமே அவர் நடத்துதலே ஆனந்தமே பரமானந்தமே நன்றியால் உள்ளமே மிக பொங்கிடுதே நாம் அல்லேலூயா துதி சாற்றிடுவோம் 2. கடந்த நாட்களில் கண்மணிபோல் கருத்துடன் நம்மை காத்தாரே கர்த்தரையே நம்பி ஜீவித்திட கிருபையு … Continue reading

Posted in Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , | Leave a comment

ஒப்புக்கொடுத்தீர் ஐயா

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXgUpQARza1hHtCwH0ஒப்புக்கொடுத்தீர் ஐயாஉம்மையே எனக்காகஉலகின் இரட்சகரேஉன்னத பலியாக 1. எங்களை வாழவைக்க சிலுவையில் தொங்கினீர்நோக்கிப் பார்த்ததினால்பிழைத்துக் கொண்டோம் ஐயா 2. நித்திய ஜீவன் பெற நீதிமானாய் மாறஜீவன்தரும் கனியாய் சிலுவையில் தொங்கினீர் 3. சுத்திகரித்தீரே சொந்த ஜனமாகஉள்ளத்தில் வந்தீர் ஐயா உமக்காய் வாழ்ந்திட 4. பாவத்திற்கு மரித்து நீதிக்குப் பிழைத்திடஉம் திரு உடலிலே என் பாவம் சுமந்தீரையா … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , , , , | Leave a comment

எங்கள் பிதாவே

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXhzbUaqN9RbS7tnv4 எங்கள் பிதாவே இயேசு இரட்சகரேதூய ஆவியானவரே உம்மைத் தொழுகிறோம் 1. சர்வத்தையும் படைத்தவர் நீர்தானே சாவாமை உள்ளவர் நீர்தானே – 2 ஆதியும் அந்தமும் நீர்தானே – 2ஆராதனைக்குரியவர் நீர்தானே – 2 2. சர்வ வல்ல தேவன் நீர்தானே சாரோனின் ரோஜா நீர்தானேசேனைகளின் கர்த்தர் நீர்தானே திரியேக தேவனும் நீர்தானே 3. அதிசயமானவர் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , | Leave a comment

உம்மைப் பாடாத நாட்களும்

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXiTxaASZGmA0DeOPE உம்மை பாடாத நாட்களும் இல்லையேஉம்மை தேடாத நாட்களும் இல்லையே1. உம்மையல்லாமல் யாரை நான் நேசிப்பேன்உமக்காக அல்லாமல் யாருக்காக வாழுவேன்நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை 2. வெள்ளியை புடமிடும் போல என்னை புடமிட்டீர்அதனால் நான் சுத்தமானேனேபொன்னாக விளங்கச் செய்தீரே 3. பொருத்தனைகள் நிறைவேற்றிஸ்தோத்திரங்கள் செலுத்துவேன் ஆராதித்து உம்மை உயர்த்துவேன்நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை 4. என் அலைச்சல்களை எண்ணினீர்கண்ணீரும் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , | Leave a comment

பரிசுத்தரே எங்கள் இயேசு தேவா

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXiTbab-iDmQSYR_VB பரிசுத்தரே எங்கள் இயேசு தேவா நானிலத்தில் நீர் என்றும் ராஜா உம்மைப் பாடுவதால் என்னில் தோல்வியில்லை உம்மைத் துதிப்பதினால் என்னில் குறைவேயில்லை அல்லேலூயா உம்மை உயர்த்துவதே எங்கள் நோக்கமையா உம்மை பாடுவதே எங்கள் மேன்மையையா 1. நான் கொண்ட திட்டங்கள் சிறிதாயினும் ஐயா எனக்காய் உம் திட்டங்கள் பெரிதல்லவோ புழுதியிலிருந்தென்னை உயர்த்தினீரே ராஜாக்களோடு அமர்த்தினீரே … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , | Leave a comment

அதிகாலை நேரம்

http://bit.ly/அதிகாலைநேரம் அதிகாலை நேரம் (அரசாளும் தெய்வம்)அப்பா உம் பாதம் ஆர்வமாய் வந்திருக்கிறேன்உம் நாமம் சொல்லி ஓய்வின்றிப் பாடிஉள்ளம் மகிழ்ந்திருப்பேன் 1. கூக்குரல் கேட்பவரே நன்றி நன்றி ஐயாகுறைகளைத் தீர்ப்பவரே நன்றி நன்றி ஐயா 2. பெலனே கன்மலையேநன்றி நன்றி ஐயாபெரியவரே என் உயிரேநன்றி நன்றி ஐயா 3. நினைவெல்லாம் அறிபவரேநன்றி நன்றி ஐயாநிம்மதி தருபவரேநன்றி நன்றி … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , , , , , , , | Leave a comment

இராமுழுதும் பிரயாசப்பட்டேன்

http://bit.ly/இராமுழுதும் இராமுழுதும் பிரயாசப்பட்டேன் ஒன்றும் அகப்படவில்லைஆயினும் உந்தன் வார்த்தையின்படியேவலையை விரிக்கின்றேன் நான் 1. இரவெல்லாம் கடலின்மேல் சுயத்தால் போராடினேன்ஒன்றும் அகப்படவில்லை சோர்ந்து போனேன் நான் 2. உமக்காய் ஊழியம் செய்ய தினமும் வாஞ்சிக்கின்றேன்சோதனைப் பாதையிலே சோர்ந்து வாடுகின்றேன்

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , | Leave a comment

உள்ளத்தின் மகிழ்ச்சி

http://bit.ly/உள்ளத்தின்மகிழ்ச்சி உள்ளத்தின் மகிழ்ச்சி நீர்தானையாஇல்லத்தில் எல்லாமே நீர்தானையா – என்என் தேவையெல்லாம் நீர்தானேஜீவனுள்ள நாளெல்லாம் 1. வழிகள் அனைத்தையும்உம்மிடம் ஒப்படைத்தேன்என் சார்பில் செயலாற்றுகிறீர்எல்லாமே செய்து முடிப்பீர் 2. பட்டப்பகல் போல(என்) நீதியை விளங்கச் செய்வீர்நோக்கி அமர்ந்திருப்பேன்உமக்காய் காத்திருப்பேன் 3. கோபங்கள் எரிச்சல்கள்அகற்றி எரிந்து விட்டேன்நம்பியுள்ளேன் உம்மையேநன்மைகள் செய்திடுவேன் 4. (உம்) பாதத்தில் வைத்துவிட்டேன்பாரங்கள் கவலைகள்தள்ளாட விட … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , , , , , , | Leave a comment

ஒரு தாய் தேற்றுவதுபோல்

http://bit.ly/ஒருதாய் ஒரு தாய் தேற்றுவதுபோல்ஒரு தாய் தேற்றுவது போல்என் நேசர் தேற்றுவார்  அல்லேலூயா (4) 1. மார்போடு அணைப்பாரேமனக்கவலை தீர்ப்பாரே 2. கரம்பிடித்து நடத்துவார்கன்மலை மேல் நிறுத்துவார் 3. எனக்காக மரித்தாரேஎன் பாவம் சுமந்தாரே 4. ஒரு போதும் கைவிடார்ஒரு நாளும் விலகிடார்

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , , , , , , | Leave a comment

உம் கிருபைக்காக

http://bit.ly/உம்கிருபைக்காக உம் கிருபைக்காக ஸ்தோத்திரம் – 4 1. தோல்வி நடுவில் ஸ்தோத்திரம் ஜெயத்தைத் தருவீர் ஸ்தோத்திரம் கண்ணீர் மத்தியில் ஸ்தோத்திரம்களிப்பைத் தருவீர் ஸ்தோத்திரம் 2. வியாதி மத்தியில் ஸ்தோத்திரம் சுகத்தை தருவீர் ஸ்தோத்திரம்குறைவின் மத்தியில் ஸ்தோத்திரம் நிறைவை தருவீர் ஸ்தோத்திரம் 3. நெருக்கம் நடுவில் ஸ்தோத்திரம் விசாலம் தருவீர் ஸ்தோத்திரம் இழப்பிற்காக ஸ்தோத்திரம்திரும்ப தருவீர் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , | Leave a comment