Blog Stats
- 259,173 hits
-
Recent Posts
Follow me on Twitter
My TweetsArchives
- June 2018
- January 2018
- December 2017
- September 2017
- August 2017
- July 2017
- June 2017
- April 2017
- March 2017
- January 2017
- December 2016
- November 2016
- October 2016
- May 2016
- April 2016
- March 2016
- February 2016
- January 2016
- November 2015
- October 2015
- September 2015
- August 2015
- July 2015
- June 2015
- February 2015
- January 2015
- December 2013
- November 2013
- October 2013
- September 2013
- August 2013
- July 2013
- June 2013
- May 2013
- April 2013
- March 2013
- October 2011
Recent Comments
Ezra on நீர் ஒருவர் மட்டும் gbeulah on பெலனும் அரணும் என் கேடகமு… Sarah on பெலனும் அரணும் என் கேடகமு… A.Raja on கரம் பிடித்து வழிநடத்தும் gbeulah on சாரோனின் ரோஜா இவர் Categories
Meta
Tag Archives: நீரே
யெஹோவா தேவனுக்கு
https://drive.google.com/open?id=0BzYcjgTVhUWdcmlFNzBNSXI3QVk யெஹோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்எதை சொல்லிப் பாடிடுவேன்கர்த்தாதி கர்த்தர் செய்த நன்மைகள் ஆயிரம்கரம் தட்டிப் பாடிடுவேன் யெஹோவா ஷாலோம் யெஹோவா ஷம்மாயெஹோவா ரூவா யெஹோவா ரஃப்ஃபா 1. எல் ரோயீக்கு அல்லேலூயா என்னை நீரே கண்டீரையாஏக்கமெல்லாம் தீர்த்தீரையா நான் தாகத்தோடு வந்தபோது ஜீவத்தண்ணீர் எனக்குத் தந்து தாகமெல்லாம் தீர்த்தீரையா 2. எல் ஷடாயும் நீங்கதாங்க … Continue reading →
பெலன் இல்லா நேரத்தில்
https://drive.google.com/open?id=0BzYcjgTVhUWdVTd3b0kwc2dBTHc பெலன் இல்லா நேரத்தில் புதுப்பெலன் தந்து என்னை நீர் தாங்கிடுமே திடன் இல்லா நேரத்தில் திடமனம் தந்து என்னை நீர் நடத்திடுமே பெலன் தாருமே – 4 புதுப்பெலத்தால் என்னை நடத்திடுமே 1. எலியாவைப்போல் வனாந்திரத்தில் களைத்துப்போய் நிற்கின்றேனே மன்னாவைத் தந்து மறுபடி நடக்க செய்யும் 2. போராட்டங்கள் சூழ்ந்ததாலே சோர்ந்துபோய் நிற்கின்றேனேசோராமல் ஓட … Continue reading →
பேசு சபையே பேசு
https://drive.google.com/file/d/0BzYcjgTVhUWdcE1hMGgxZTRfcjg/view?usp=sharing பேசு சபையே பேசு – 4 இது உலர்ந்த எலும்புகள் உயிர்பெற்று எழும்பிடும் நாட்கள்இது தள்ளாடும் முழங்கால்கள்புதுபெலன் பெற்றுக்கொள்ளும் நாட்கள்இது கோணல்கள் யாவும் நேராக மாறிடும் நாட்கள்இது கரடான பாதைகள் செவ்வையாக மாறிடும் நாட்கள் 1. நரம்புகள் உருவாகும் எலும்புகள் ஒன்று சேரும்தசைகளும் புதிதாக தோன்றும்ஆவியின் அசைவாலும் கர்த்தரின் வார்த்தையாலும்புது ஜீவன் உனக்குள்ளாய்த் தோன்றும் … Continue reading →
அல்லேலூயா துதி உமக்கே
http://bit.ly/அல்லேலூயாதுதிஉமக்கே அல்லேலூயா துதி உமக்கே – 4வாலாக்காமல் என்னை தலையாக்குவீர்கீழாக்காமல் என்னை மேலாக்குவீர் – 2அல்லேலூயா துதி உமக்கே – 4 1. அரக்கன் கோலியாத்தை அழிக்கும் வல்லமையைசிறிய தாவிதுக்குள் வைத்தீரேஆடுகள் மேய்த்தவனை ஜாதிகள் மத்தியிலேஉயர்த்தி தூக்கினீரே மேலே மேலே மேலே மேலே 2. கைநீட்டி தூக்கிவிட்டீர் உயரத்தில் என்னை வைத்தீர்பிள்ளையாய் மாற்றிவிட்டீர் நிரந்தரமாய்தூசியாய்த் தட்டிவிட்டீர் … Continue reading →
Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
|
Tagged Alleluja Thuthi Umakke, அல்லேலூயா துதி உமக்கே, தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், நீரே, பாஸ்டர் ஜெர்ஸன் எடின்பரோ, Neere, Pastor Gersson Edinbaro, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
|
Leave a comment
ஆராதிப்பேன் நான்
http://1drv.ms/1RvP49l 1. ஆராதிப்பேன் நான் ஒரு பாடல் பாடி ஆட்டம் ஆடி இயேசையா புகழ் பாடி என்னை மறப்பேன் நான் நம்பும் நம்பிக்கையே பாடுவேன் அல்லேலூயாஓசன்னா என்று சொல்லி ஆராதிப்பேன்நீதியின் தேவனே வெற்றியின் தேவனேஎன் பட்சமாக யுத்தம் செய்தீரேநான் பாடிடும் தேவனே நான் தேடிடும் தேவனேஎன் பாடலுக்குச் சொந்தக்காரரேபாடு அல்லேலூ – 4 பாடு அல்லேலூ … Continue reading →
Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
|
Tagged Aaradhippen naan, ஆராதிப்பேன் நான், தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், நீரே, பாஸ்டர் ஜெர்ஸன் எடின்பரோ, Neere, Pastor Gersson Edinbaro, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
|
Leave a comment
சேராபீன் தூதர்கள்
http://1drv.ms/1Q9tV4l சேராபீன் தூதர்கள் போற்றிடும் பரிசுத்தர்மகிமையை உடையாக அணிந்துள்ள மகத்துவர்பாத்திரர் நீரே பரிசுத்தர் நீரேஸ்தோத்திரம் பாடியே புகழ்ந்திடுவேன் 1. தழும்புள்ள கரங்களினாலே காயங்கள் ஆற்றிடுவீரேகண்ணீரை துருத்தியில் வைத்துபதில் தரும் நல்லவரே 2. சுத்தர்கள் தொழுதிடும் நாமம்பரலோக தகப்பனின் நாமம்இராஜ்ஜியம் வல்லமை கனமும்உமக்கே சொந்தமாகும்
Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
|
Tagged சேராபீன் தூதர்கள், தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், நீரே, பாஸ்டர் ஜெர்ஸன் எடின்பரோ, Neere, Pastor Gersson Edinbaro, Serabin thoothargal, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
|
Leave a comment
நீர் மாத்ரம் எனக்கு
http://www.mboxdrive.com/p/iras13rT7D/ நீர் மாத்ரம் எனக்கு – 2நீர் அல்லால் உலகில்யாருண்டு எனக்குநீர் மாத்ரம் எனக்கு – 2 மாயையான உலகில் நீர் மாத்ரம் எனக்குமாறிடும் உலகில்நீர் மாத்ரம் எனக்கு – 2 1. அரணும் என் கோட்டையும்நீர் மாத்ரம் எனக்குகோட்டையும் துருகமும்நீர் மாத்ரம் எனக்கு – 2 துருகமும் கேடகமும்நீர் மாத்ரம் எனக்குகேடகமும் கன்மலையும்நீர் மாத்ரம் … Continue reading →
நீர் செய்த நன்மைகளை
http://www.mboxdrive.com/p/EXGufI6bsB/ நீர் செய்த நன்மைகளை நினைக்கின்றேன்கருத்தோடு நன்றி சொல்கிறேன் – 2என் தாயின் கருவில் நான் உருவான நாள்முதல்நாள்தோறும் காத்து வந்தீரேஎன் நாசியாலே நான் சுவாசித்த நாள்முதல்நாள்தோறும் காத்து வந்தீரே – 2 நன்றி நன்றிபலி செலுத்தியேநாதன் இயேசுவையே பாடுவேன்கோடி நன்றிபலி செலுத்தியேஜீவன் தந்தவரை பாடுவேன் – 2 1. பாவியாக நான் வாழ்ந்து பாவம் … Continue reading →
சுகம் உண்டு பெலன் உண்டு
https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXiGfJNLLv4jg_nAbv 1. சுகம் உண்டு பெலன் உண்டு ஜீவன் உண்டு உம் பாதத்தில் நேசிக்கிறேன் உம்மைத்தானே என் தெய்வமே என் இயேசுவே – 2 2. நேசம் உண்டு பாசம் உண்டு இரக்கம் உண்டு உம் பாதத்தில் நேசிக்கிறேன் உம்மைத்தானே என் தெய்வமே என் இயேசுவே – 2 3. அடைக்கலமே அதிசயமே அண்டி வந்தேன் … Continue reading →
நம்பிக்கை நங்கூரம் நான் நம்பும் தெய்வமே
https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXiSv4TQncqnpJ21t0 நம்பிக்கை நங்கூரம் நான் நம்பும் தெய்வமே நம்பினோரைக் காக்கும் இயேசுவே பரம பரிசுத்த தேவனை பரலோக இராஜனை பாடல் பாடிக் கொண்டாடிடுவோம் – 2 நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே – 2 நீர்தானே 1. பார்வோனை வென்றவரைத் துதிப்போம் எகிப்தியரை வென்றவரைத் துதிப்போம் – 2 ஆயிரம் … Continue reading →