Tag Archives: பாஸ்டர் ஜான் ஜெபராஜ்

அழைத்தவரே!

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXihGboq7Wncwgegh1 அழைத்தவரே! அழைத்தவரே! என் ஊழியத்தின் ஆதாரமே 1. எத்தனை நிந்தைகள் எத்தனை தேவைகள் எனை சூழநின்றாலும் உம்மை பார்க்கின்றேன் உத்தம ஊழியன் என்று நீர் சொல்லிடும் ஒரு வார்த்தை கேட்டிட உண்மையாய் ஒடுகிறேன் 2. வீணான புகழ்ச்சிகள் எனக்கு இங்கு வேண்டாமே பதவிகள் பெருமைகள் ஒரு நாளும் வேண்டாமே ஊழியப் பாதையில் ஒன்று மட்டும் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , , , | Leave a comment

புது வாழ்வு தந்தவரே

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXihCc-VT3L_79TIwr புது வாழ்வு தந்தவரேபுது துவக்கம் தந்தவரே நன்றி உமக்கு நன்றிமுழுமனதுடன் சொல்கின்றோம்நன்றி உமக்கு நன்றிமனநிறைவுடன் சொல்கின்றோம் 1. (உம்) பிள்ளைகளை மறவாமல்ஆண்டு முழுவதும் போஷித்திரே(என்) குறைவுகளை கிறிஸ்துவுக்குள்மகிமையில் நிறைவாக்கி நடத்தினீரே @. முந்தினதை யோசிக்காமல்பூர்வமானதை சிந்திக்காமல்புதியவைகள் தோன்ற செய்தீர்சாம்பலை சிங்காரமாக்கிவிட்டீர் 3. கண்ணீருடன் விதைத்தெல்லாம்கெம்பீரத்தோடு அறுக்கச் செய்தீர்எந்தி நின்ற (என்) கரங்கள் எல்லாம் (கரங்களையே)கொடுக்கும் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , | Leave a comment

இஸ்ரவேலின் துதிகளில்

http://bit.ly/இஸ்ரவேலின்துதிகளில் இஸ்ரவேலின் துதிகளில் வாசம் செய்யும்எங்கள் தேவன் நீர் பரிசுத்தரே வாக்குகள் பலதந்து அழைத்து வந்தீர்ஒரு தந்தை போல என்னை தூக்கிசுமந்தீர் இனி நீர் மாத்ரமே, நீர் மாத்ரமேநீர் மாத்ரமே எங்கள் சொந்தமானீர் உம்மை ஆராதிப்போம், ஆர்ப்பரிப்போம்உம் நாமத்தினால் என்றும் ஜெயமெடுப்போம் 1. எதிர்காலம் இல்லாமல் ஏங்கி நின்றோம்காலத்தை படைத்தவர் தேடி வந்தீர்சிறையிருப்பை மாற்றி தந்தீர் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , | Leave a comment