Tag Archives: யூதாவின் செங்கோல்

இராமுழுதும் பிரயாசப்பட்டேன்

http://bit.ly/இராமுழுதும் இராமுழுதும் பிரயாசப்பட்டேன் ஒன்றும் அகப்படவில்லைஆயினும் உந்தன் வார்த்தையின்படியேவலையை விரிக்கின்றேன் நான் 1. இரவெல்லாம் கடலின்மேல் சுயத்தால் போராடினேன்ஒன்றும் அகப்படவில்லை சோர்ந்து போனேன் நான் 2. உமக்காய் ஊழியம் செய்ய தினமும் வாஞ்சிக்கின்றேன்சோதனைப் பாதையிலே சோர்ந்து வாடுகின்றேன்

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , | Leave a comment

பலத்தினாலும் அல்ல

http://bit.ly/பலத்தினாலும் பலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்லதேவ ஆவியால் ஆகுமென்றீர்பரிசுத்த ஆவியே வாரும்உம் வல்லமை என்மேல் பொழியும் 1. பெரிய பர்வதமே நீ எம்மாத்திரம்தேவ தாசனுக்கு முன்னால் நீ சமபூமிஇயேசு நாமம் அவன் சொல்லி வருவான்அதற்கு கிருபை கிருபை என்றார்ப்பரி 2. அற்பமான ஆரம்பத்தின் நாளை யார்அசட்டை பண்ணக் கூடுமோபூமியெங்கும் சுற்றிப் பார்க்கும் தேவ கண்கள்தேவதாசன் கையில் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , | Leave a comment

கர்த்தரை நம்பு

http://1drv.ms/1SEHxEO கர்த்தரை நம்பு உன் வாழ்வு மாறும் கர்த்தரை நம்பு உன் வாழ்வு செழிக்கும்கவலை எல்லாம் கர்த்தரின் மேலே வைத்திடு நீ கலங்காதே எல்லா ஜாதிகளிலும் உன்னை உயர்த்துவார்நீ கீழாகாமல் என்றும் மேலாவாய் 1. கர்ப்பத்தின் கனியும் நிலத்தின் கனியும் ஆசீர்வாதம் அடைந்திடுமே கூடையும் மா பிசையும் தொட்டியும்ஆசீர்வாதம் அடைந்திடுமே 2. போகும்போதும் வருகின்றபோதும் ஆசீர்வாதம் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , | Leave a comment

கேரூபீன் சேராபீன்கள்

http://1drv.ms/1VuFCSv கேரூபீன் சேராபீன்கள் ஓய்வின்றி உம்மை போற்றுதேபூலோக திருச்சபையெல்லாம் ஓய்வின்றி உம்மை போற்றிட நீர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் எங்கள் பரலோக ராஜாவேஇந்த வானம் பூமியுள்ளோர் யாவும் உந்தன் நாமத்தை உயர்த்தட்டுமே 1. பூமியனைத்திலும் உந்தன் மகிமை நிறைந்து வழிகின்றதேஆலயத்திலும் உந்தன் மகிமை அலையலையாய் அசைகின்றதே துதிகன மகிமைக்குப் பாத்திரர்எல்லாப் புகழும் உமக்குத்தானே 2. வானம் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , | Leave a comment

சத்துருவின் கோட்டையை

http://1drv.ms/1RL6uxQ சத்துருவின் கோட்டையை தகர்த்தெறிய யூதா முதலில் செல்லட்டுமே நம் தேசத்தின் நுகத்தை முறித்தெறிய துதிக்கும் வீரர் எழும்பட்டுமே யூதாவின் செங்கோல் துதியின் ஆளுகை நம் தேவனின் இராஜ்யம் என்றும் துதியின் இராஜ்யம் 1. யூதாவே நீ எழுந்து துதி தேவ சமூகம் உன்னோடு தான் துதிப்பதற்கே நீ அழைக்கப்பட்டாய் துதி அபிஷேகம் உன்னோடுதான் 2. … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , | Leave a comment

சிலர் இரதங்களைக் குறித்து

http://1drv.ms/1jQk9H6 சிலர் இரதங்களைக் குறித்து மேன்மை பாராட்டுவார்கள்சிலர் குதிரையைக் குறித்து மேன்மை பாராட்டுவார்கள்நாங்களோ நாங்களோ ஜீவ தேவனைக் குறித்தே மேன்மை பாராட்டுவோம்இயேசு கிறிஸ்துவைக் குறித்தே மேன்மை பாராட்டுவோம் 1. அவர்கள் முறிந்து விழுந்தார்கள்நாங்களோ எழுந்து நிற்கின்றோம்ஜீவ தேவனைக் குறித்தே மேன்மை பாராட்டுவோம்ஜீவ ஆவியினாலே என்றும் நிறைந்திடுவோம் 2. நாங்கள் உமக்குள் மகிழ்ந்திருந்துஉமது நாமத்தில் கொடியேற்றுவோம்ஜீவ தேவனைக் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , | Leave a comment

இயேசு நாமம் எந்தன் வாழ்வில் போதுமே

http://1drv.ms/1Ix1unN இயேசு நாமம் எந்தன் வாழ்வில் போதுமே எந்தன் வாழ்வில் உந்தன் நாமம் உயர்த்துவேன்நீரே என் தேவன் நீரே என் தேவன் 1. கோடானகோடி நாவுகள் போதாதையாநீர் செய்த நன்மை நான் துதித்துப் பாடிடஎன் தேவனே நீர் போதுமே உம் அன்பு என் வாழ்விலே 2. ஆயிரமாயிரம் ஸ்தோத்திரம் நான் சொல்லுவேன்உமதன்பின் வெள்ளம் என் உள்ளம் பாய்ந்திடஎன் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , , | Leave a comment

இயேசு இரத்தம் என்மேல் இருப்பதால்

http://www.mboxdrive.com/p/4pP3C87fCl/ இயேசு இரத்தம் என்மேலிருப்பதால்தீமைகள் அணுகாதுஇயேசு இரத்தம் என்மேலிருப்பதால்வியாதிகள் அணுகாது என் ஆவி ஆத்மா சரீரமெல்லாம்இயேசுவின் இரத்தம்அவர் வார்த்தை என்னில்இருப்பதினால் பயமேயில்லை 1. பொல்லாத ஆவிகளின் சேனைகளோடுநான் போராடி ஜெபித்து ஜெயமெடுப்பேன் 2. சமாதான சுவிசேஷம் சொல்லிடுவேன்விசுவாச கேடயத்தை பிடித்திடுவேன் 3. சத்தியமென்னும் வஸ்திரம் நான் அணிந்திடுவேன்நீதி என்னும் மார்க்கவசம் தரித்திடுவேன் 1 Peter 2:9“But … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , , , | Leave a comment

அப்பா நீங்க செய்த நன்மை

அப்பா நீங்க செய்த நன்மை அது கோடி கோடி உண்டு நினைத்து பார்க்கும் உள்ளம் அது எனக்கு இல்லையே நினைத்து பார்க்கும் உள்ளம் அது எனக்கு வேண்டுமே 1.பாவங்கள் செய்து மரித்தேன் ஜீவனைத் தந்தீரே பாவங்கள் இருந்த இடத்தில் உம் கிருபை வைத்தீரே நன்றி சொல்ல ஓர் உள்ளம் தேவை தாரும் தேவனே அப்பா நீங்க … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , , , | 1 Comment

நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர்

நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர் விடுவிக்க வல்லவரே – 2 எரிகின்ற அக்கினிக்கும் இராஜாவுக்கும் விடுவிக்க வல்லவரே – 2 நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர் விடுவிக்க வல்லவரே 1. நம்மைக் காக்கின்றவர் தூதரை அனுப்பிடுவார் அக்கினி ஜூவாலை நம்மை அவியாமல் காத்திடுவார் இடைவிடாமல் ஆராதிப்போம் நம் வாழ்வில் என்றும் ஜெயமே – 2 நாம் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , , , | 1 Comment