Tag Archives: Alwin Thomas

பயப்படாதே

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXiQYHgBLtmuv-LgrP பயப்படாதே என் மகனேபயப்படாதே என் மகளேபிரியமானவனே நீ பயப்படாதேபிரியமானவளே சோர்ந்து போகாதே பிரச்னைகள் உன்னை சூழ்ந்தாலும்போராட்டங்கள் உன்னை சுற்றி பெருகினாலும்பயப்படாதே உன் சத்ருக்கள் உனக்கு விரோதமாய்ஒரு வழியாய் இன்று வந்தாலும்ஏழு வழியாய் ஓடிப்போவார்கள்உன் கண்களாலே நீ அதை காண்பாய்உனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம்வாய்க்காதே போகச்செய்வேன் உன்னோடு கூட இருந்து நானும் செய்திடும் காரியங்கள் பயங்கரமாய் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , | Leave a comment

ஊற்றுங்கையா ஊற்றுங்கையா

http://1drv.ms/1LlaOA0 ஊற்றுங்கையா ஊற்றுங்கையா பெருமழையாக நிரப்புங்கையா நிரப்புங்கையா எங்க வாழ்க்கையை 1.உம்மைப்போல் மழை உண்டாக்க தேவர்கள் உண்டோ வானமும் தானாகவே மழையைப் பொழியுமோ நீரல்லவோ நீரல்லவோ –2 2.வயல்களும் ஆறுகளும் வற்றிப் போயிருக்கும் ஆவி ஊற்றப்பட்டால் வனாந்திரம் செழிக்கும் நீரல்லவோ நீரல்லவோ –2 3.இராஜாவின் முகக்களையில் ஜீவன் இருக்கும் உங்க தயவுக்குள்ளே பின்மாரி இருக்கும் நீரல்லவோ … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Strong Tower, Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , , | 2 Comments

தடுமாறும் கால்களைக் கண்டேன்

http://1drv.ms/1Ll2EaO தடுமாறும் கால்களைக் கண்டேன் கண்கள் குளமாகிப் போனதையா 1. பாரமான சிலுவை என்று இறக்கி வைக்கவில்லை கூர்மையான ஆணி என்று புறக்கணிக்கவில்லை என்னை யோசித்தீரே என்னை நேசித்தீரே எனக்காக ஜீவன் தந்தீரே தடுமாறும் கால்களைக் கண்டேன் கண்கள் குளமாகிப் போனதையா 2. குருதி சிந்திப் பாடுபட்டும் மறுதலிக்கவில்லை மரணம் சூழ்ந்த நேரத்திலும் விட்டுக்கொடுக்கவில்லை என்னை … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , , , | 4 Comments

ஆராதனை சுகம் தரும்

http://1drv.ms/1klhC84 ஆராதனை சுகம் தரும் ஆராதித்தால் பெலன் வரும் நான் போற்றுவேன் நான் புகழுவேன் கிருபையை எந்நாளும் நினைத்து வாழ்ந்திடுவேன் – உம் 1. எனது வாஞ்சையும் நீரே எனது ஆசையும் நீரே உந்தன் சமூகமே எனக்கானந்தம் உந்தன் பிரசன்னமே எனக்காறுதல் 2. எனது ஏக்கமும் நீரே எனது நோக்கமும் நீரே எந்தன் பிரியமே எந்தன் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , , , , | 2 Comments