Tag Archives: Bro. L. Vincent Raj

காலைதோறும் கர்த்தரின் பாதம்

காலைதோறும் கர்த்தரின் பாதம் நாடி ஓடிடுவேன் கல்வாரி நேசர் எனக்கு உண்டு கலக்கம் இல்லை என் மனமே மனமே ஏன் கலங்குகிறாய்? மனமே ஏன் தியங்குகிறாய்? ஜீவனுள்ள தேவன்மீது நம்பிக்கை வை – 2 1. மானானது நீரோடையை வாஞ்சிப்பது போலவே என் தேவன்மேல் என் ஆத்துமா தாகமாய் இருக்கின்றதே மனமே ஏன் கலங்குகிறாய்? மனமே … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , | 1 Comment

கர்த்தாவே உம் கிருபை

கர்த்தாவே உம் கிருபை எவ்வளவு எனக்கு அருமை நான் உமது செட்டைகளின் நிழலில் வந்து அடைவேன் – 2 1. பறந்து காக்கும் பட்சி நீர் பாதுகாப்பாய் நான் இருப்பேன் – 2 தீவிரமாய் இன்று இரங்கிடுவீர் கடந்து வந்து விடுவிப்பீர் – 2 2. செங்கடல் தடை செய்ய முடியாது எரிகோ எதிர் நிற்க … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , | 1 Comment

இம்மட்டும் காத்து நடத்தினீரே

இம்மட்டும் காத்து நடத்தினீரே இனிமேலும் காத்து நடத்துவீரே – 2 ஜீவனுள்ள தேவனே ஜீவனுக்குள் வாழ்பவரே உமக்கே ஆராதனை – 2 உமக்கே ஆராதனை – 3 1.நான் நம்பும் தேவனும் நீர் எந்தன் அடைக்கலம் நீர் – 2 எந்தன் கோட்டையும் துருகமும் பெலனும் தஞ்சமும் ஆனவர் நீர் – 2 ஜீவனுள்ள தேவனே … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Strong Tower, Tamil Christian | Tagged , , , , , , , | 2 Comments