Blog Stats
- 259,172 hits
-
Recent Posts
Follow me on Twitter
My TweetsArchives
- June 2018
- January 2018
- December 2017
- September 2017
- August 2017
- July 2017
- June 2017
- April 2017
- March 2017
- January 2017
- December 2016
- November 2016
- October 2016
- May 2016
- April 2016
- March 2016
- February 2016
- January 2016
- November 2015
- October 2015
- September 2015
- August 2015
- July 2015
- June 2015
- February 2015
- January 2015
- December 2013
- November 2013
- October 2013
- September 2013
- August 2013
- July 2013
- June 2013
- May 2013
- April 2013
- March 2013
- October 2011
Recent Comments
Ezra on நீர் ஒருவர் மட்டும் gbeulah on பெலனும் அரணும் என் கேடகமு… Sarah on பெலனும் அரணும் என் கேடகமு… A.Raja on கரம் பிடித்து வழிநடத்தும் gbeulah on சாரோனின் ரோஜா இவர் Categories
Meta
Tag Archives: Eva. David Stewart Jr
திவ்ய அன்பின் சத்தத்தை
https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXig8XNDYsMbewRxky 1. திவ்ய அன்பின் சத்தத்தை இரட்சகா கேட்டு உம்மை அண்டினேன் இன்னும் கிட்டி சேர என் ஆண்டவா ஆவல் கொண்டிதோ வந்தேன் இன்னும் கிட்ட கிட்ட சேர்த்துக்கொள்ளுமேன் பாடுபட்ட நாயகா இன்னும் கிட்ட கிட்ட சேர்த்துக்கொள்ளுமேன் ஜீவன் தந்த இரட்சகா 2. என்னை முற்றுமே இந்த நேரத்தில் சொந்தமாக்கிக் கொள்ளுமேன் உம்மை வாஞ்சையோடெந்தன் உள்ளத்தில் … Continue reading
Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Tagged சுவிசேஷகர் டேவிட் ஸ்டூவர்ட் ஜூனியர், தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், திவ்ய அன்பின் சத்தத்தை, Dhivya anbin, Eva. David Stewart Jr, Evangelist David Stewart Jr, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Leave a comment
எங்கள் பிதாவே
https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXhzbUaqN9RbS7tnv4 எங்கள் பிதாவே இயேசு இரட்சகரேதூய ஆவியானவரே உம்மைத் தொழுகிறோம் 1. சர்வத்தையும் படைத்தவர் நீர்தானே சாவாமை உள்ளவர் நீர்தானே – 2 ஆதியும் அந்தமும் நீர்தானே – 2ஆராதனைக்குரியவர் நீர்தானே – 2 2. சர்வ வல்ல தேவன் நீர்தானே சாரோனின் ரோஜா நீர்தானேசேனைகளின் கர்த்தர் நீர்தானே திரியேக தேவனும் நீர்தானே 3. அதிசயமானவர் … Continue reading
Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Tagged எங்கள் பிதாவே, சுவிசேஷகர் டேவிட் ஸ்டூவர்ட் ஜூனியர், தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Engal Pidhave, Eva. David Stewart Jr, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Leave a comment
கரம் பிடித்து உன்னை
http://bit.ly/கரம்பிடித்து கரம் பிடித்து உன்னை என்றும் நடத்திடுவார்கண்மணிப்போல உன்னை என்றும் காத்திடுவார் கலங்கிடாதே திகைத்திடாதே கர்த்தர் கரம் உனக்கு உண்டு பயந்திடாதே 1. படுகுழியில் நீ விழுந்தாலும் பரத்திலிருந்து வந்து உன்னை தூக்கிடுவார் அக்கினியில் நீ நடந்தாலும்எதுவும் உன்னை சேதப்படுத்த முடியாதே 2. ஆறுகளை நீ கடந்தாலும் அவைகள் என்றும் உன்மீது புரள்வதில்லை காரிருளில் நீ … Continue reading
Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Tagged கரம் பிடித்து, சுவிசேஷகர் டேவிட் ஸ்டூவர்ட் ஜூனியர், தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், வாழ்வு தருபவரே, Eva. David Stewart Jr, Evangelist David Stewart Jr, Karam pidithu, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs, Vaazhvu Tharubavare
Leave a comment
என் நேசர் நீர்தானையா
http://1drv.ms/1oXlC0o என் நேசர் நீர்தானையா நேசிக்கின்றேன் உம்மைத்தானையா 1. எனது ஆன்மா உம்மை நினைத்து எந்நாளும் ஏங்குதையாஎந்தன் படுக்கையிலும் உம்மை நினைக்கின்றேன்நடு இராவிலும் தியானிக்கின்றேன் 2. உமது இரத்தத்தால் என்னை மீட்டீர் நன்றி இயேசையாஉந்தன் அன்பாலே எந்தன் உள்ளம் கவர்ந்தீர்இனி நானல்ல எல்லாம் நீரே 3. துன்பமோ துயரோ வேதனையோ உம்மைவிட்டு பிரிப்பதில்லை உயிர் உள்ள … Continue reading
Posted in Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Tagged என் நேசர் நீர்தானையா, சுவிசேஷகர் டேவிட் ஸ்டூவர்ட் ஜூனியர், தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், வாழ்வு தருபவரே, En Nesar Neerdhanaiya, Eva. David Stewart Jr, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs, Vaazhvu Tharubavare
Leave a comment
ஆராதிக்கின்றோம் உம்மை
http://1drv.ms/1QRHSSH ஆராதிக்கின்றோம் உம்மை ஆராதிக்கின்றோம்இரட்சக தேவா உம்மை ஆராதிக்கின்றோம் 1. மாட்சிமை உள்ளவரே எல்லா மகிமைக்கும் பாத்திரரேமாறிடாத என் நேசரே துதிக்குப் பாத்திரரே 2. என் பெலவீன நேரங்களில் உந்தன் பெலன் என்னைத் தாங்கினதே ஆத்துமாவைத் தேற்றினீரே கிருபை கூர்ந்தவரே 3. வாழ்க்கையின் பாதையிலே எனக்குதவின மா தயவேகெஞ்சுகிறேன் கிருபையினை உமக்காய் வாழ்ந்திடவே
Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics
Tagged Aaradhikkinrom Ummai, ஆராதிக்கின்றோம் உம்மை, சுவிசேஷகர் டேவிட் ஸ்டூவர்ட் ஜூனியர், தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், வாழ்வு தருபவரே, Eva. David Stewart Jr, Evangelist David Stewart Jr, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs, Vaazhvu Tharubavare
Leave a comment
சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே
http://1drv.ms/1MQNw7C சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே பரலோக சந்தோஷமே சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே அவர் சமூகத்தில் சந்தோஷமே 1.கர்த்தரின் யுத்தத்தில் நாம் நிற்கும்போது கலங்கிட தேவையில்லை கைகளை உயர்த்தி ஆராதித்தால் பெரும் வெற்றியைத் தந்திடுவார் 2.போராட்டம் பாடுகள் நம் வாழ்வில் வந்தாலும் சோர்ந்திடவே வேண்டாம் உலகத்தை ஜெயித்தவர் நம்முடன் இருக்கையில் ஜெயம் ஜெயம் ஜெயம் நமக்கே Psalm … Continue reading
Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Strong Tower, Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Tagged சந்தோஷம் சந்தோஷமே, டேவிட் ஸ்டூவர்ட், தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், வாழ்வு தருபவரே, Eva. David Stewart Jr, Santhosham santhosham, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
2 Comments