Tag Archives: Fr. Berchmans

போதும் நீங்க போதும்

https://drive.google.com/open?id=0BzYcjgTVhUWdaVlYOWxWR0ozU0U போதும் நீங்க போதும்உம் சமூகம் உம் பிரசன்னம் எப்போதும் நீர்தானையாஎன்முன்னே நீர்தானையாஇயேசையா என் மீட்பரே 1. உம் விருப்பம் செய்வதுதான்என் வாழ்வின் ஏக்கமையாஇதுதானே என் உணவுஇதற்காகத்தான் உயிர்வாழ்கிறேன்இயேசையா என் மீட்பரே 2. என் ஆன்மா உம் பிரசன்னத்திற்காய்ஏங்கி தினம் தவிக்கின்றதுஜீவனுள்ள என் தேவனேஎன் பார்வையெல்லாம் உம்மேல்தானேஇயேசையா என் மீட்பரே 3. உம் சமூகம் வாழ்கின்ற … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics | Tagged , , , , , , , , , | Leave a comment

கர்த்தரை நான் எக்காலத்திலும்

https://drive.google.com/open?id=0BzYcjgTVhUWdOV9JUTl1MkxqTmc கர்த்தரை நான் எக்காலத்திலும்ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்அவர் புகழ் எப்பொழுதுமேஎன் நாவில் ஒலித்திடுமே ஆனந்தமே பேரின்பமேஆடலுடன் புகழ் பாடுவோமே நல்லவர் வல்லவர்காண்பவர் காப்பவர் 1. ஆத்துமா கர்த்தருக்குள் மேன்மை பாராட்டும்எளியோர் இதைக் கேட்டு அககளிப்பார்கள்இணைந்து துதித்திடுவோம்அவர் நாமம் உயர்த்திடுவோம் 2. துணை வேண்டி நான் மன்றாடினேன்மறுமொழி பகர்ந்தார் அவர் எனக்குஎல்லாவித அச்சத்தினின்றும்அவர் என்னை விடுவித்தார் 3. ஜீவனை … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics | Tagged , , , , , , , , , | Leave a comment

மறவாமல் நினைத்தீரையா

https://drive.google.com/open?id=0BzYcjgTVhUWdY1p6RzVlUVo4SFE மறவாமல் நினைத்தீரையாமனதார நன்றி சொல்வேன்இரவும் பகலும் எனை நினைத்துஇதுவரை நடத்தினீரேநன்றி நன்றி ஐயா ஆ…. ஆ….கோடி கோடி நன்றி ஐயா 1. எபிநேசர் நீர்தானையாஇதுவரை உதவினீரேஎல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரேஎப்படி நான் நன்றி சொல்வேன் 2. பெலவீன நேரங்களில் பெலன் தந்தீரையாசுகமானேன் சுகமானேன் தழும்புகளால் சுகமானேன்என் குடும்ப மருத்துவர் நீரே 3. தடைகளை உடைத்தீரையாதள்ளாடவிடவில்லையேசோர்ந்து … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics | Tagged , , , , , | Leave a comment

கலங்கி நின்ற வேளையில்

https://drive.google.com/open?id=0BzYcjgTVhUWdU1FUUzc0RkN5X0U கலங்கி நின்ற வேளையில்கைவிடாமல் காத்தீரே தகப்பனே தகப்பனேநீர் போதும் என் வாழ்வில் 1. உடைந்த நொந்த உள்ளத்தோடுஅருகில் நீர் இருக்கின்றீர்தாங்கிடும் பெலன் தந்துதப்பிச் செல்ல வழி செய்யும்தகப்பனே தகப்பனே 2. துன்பத்தின் பாதையில் நடக்கும்போதெல்லாம்திருவசனம் தேற்றுதைய்யாதீமைகளை நன்மையாக்கிதினம் தினம் நடத்திச் செல்லும்தகப்பனே தகப்பனே 3. நித்திய அன்பினால் அன்புகூர்ந்துஉம்பேரன்பால் இழுத்துக் கொண்டீர்காருண்யம் தயவால்காலமெல்லாம் சூழ்ந்து … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics | Tagged , , , , , , | Leave a comment

ஆண்டவரே உம் பாதம்

https://drive.google.com/open?id=0BzYcjgTVhUWdbHVzRkU4SVFzZWc ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன்அடிமை நான் ஐயாஆயிரம் ஆயிரம் துன்பங்கள் வந்தாலும்அகன்று போகமாட்டேன் உம்மைவிட்டு அகன்று போகமாட்டேன் 1. ஒவ்வொரு நாளும் உம்குரல் கேட்டுஅதன்படி நடக்கின்றேன்உலகினை மறந்து உம்மையே நோக்கிஓடி வருகின்றேன் 2. வேதத்திலுள்ள அதிசயம் அனைத்தும்நன்கு புரியும்படிதேவனே எனது கண்களையேதினமும் திறந்தருளும் 3. வாலிபன் தனது வழிதனையேஎதனால் சுத்தம் பண்ணுவான்தேவனே உமது வார்த்தையின்படியேகாத்துக் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , | Leave a comment

நாளைய தினத்தை

https://drive.google.com/open?id=0BzYcjgTVhUWdUTRTUklsNVMtSlE நாளைய தினத்தைக் குறித்து பயமில்லைநாதன் இயேசு எல்லாம் பார்த்துக் கொள்வார் 1. ஆண்டவர் எனது வெளிச்சமும் மீட்புமானார்எதற்கும் பயப்படேன்அவரே எனது வாழ்வின் பெலனானார்யாருக்கும் அஞ்சிடேன் – அல்லேலூயா 2. கேடுவரும் நாளில் கூடாரமறைவினிலேஒளித்து வைத்திடுவார்கன்மலையின் மேல் உயர்த்தி நிறுத்திடுவார்கலக்கம் எனக்கில்லை-அல்லேலூயா 3. தகப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும்கர்த்தர் சேர்த்துக் கொள்வார்கர்த்தருக்காய் நான்தினமும் காத்திருப்பேன்புது பெலன் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , | Leave a comment

இயேசு நம்மோடு

https://drive.google.com/file/d/0BzYcjgTVhUWdb2V4YThaYU5rTEk/view?usp=sharing இயேசு நம்மோடு இன்று ஆனந்தம்இயேசு நம்மோடு என்றும் ஆனந்தம்அல்லேலூயா ஆர்ப்பரிப்போம்அல்லேலூயா அகமகிழ்வோமே 1. காரிருள் நம்மைச் சூழ்ந்தாலும்கர்த்தர் ஒளியாவார்ஒளியாய் எழும்பி சுடர்விடுவோம்உலகின் ஒளிநாமமே 2. வியாதிகள் தொல்லைகள் நடுவினிலேதேவனின் வார்த்தை உண்டுஅவரின் தூய தழும்புகளால்குணம் அடைகின்றோம் நாம் 3. மனிதர்கள் நம்மை இகழ்ந்தாலும்மனமோ தளர்வதில்லைகோதுமை மணிபோல் மடிந்திடுவோம்சிலுவையைச் சுமந்திடுவோம்

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , | Leave a comment

சுமந்து காக்கும் இயேசுவிடம்

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXgXao_X8iATioweSO சுமந்து காக்கும் இயேசுவிடம்சுமைகளை இறக்கி வைத்திடுவோம் 1. தாயின் வயிற்றில் தாங்கியவர்தலை நரைக்கும் வரை தாங்கிடுவார்விடுதலை கொடுப்பவர் இயேசுவன்றோவியாதிகள் தீமைகள்வென்றுவிட்டோம் 2. ஆயன் ஆட்டை சுமப்பது போல்ஆண்டவர் நம்மைச் சுமக்கின்றார்பசும்புல் மேய்ச்சல் நமக்குண்டுபயப்படாதே சிறுமந்தையே 3. கண்ணின் மணிபோல் காக்கின்றார்கருத்தாய் நம்மைப் பார்க்;கின்றார்கழுகு போல் சிறகின் மேல் வைத்துகாலமெல்லாம் நம்மைச் சுமக்கின்றார்

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , | Leave a comment

நான் மன்னிப்படைய

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXiE9Yt_TwssnIOHEk நான் மன்னிப்படைய நீர் தண்டிக்கப்பட்டீர்மீட்படைய நொறுக்கப்பட்டீர்நீதிமானாக்க பலியானீர்நித்திய ஜீவன் தந்தீர் அன்பே பேரன்பே 1. காயப்பட்டீர் நான் சுகமாகஎன் நோய்கள் நீங்கியதேசுமந்து கொண்டீர் என் பாடுகள்சுகமானேன் தழும்புகளால் இம்மானுவேல் இயேசு ராஜாஇவ்வளவாய் அன்புகூர்ந்தீர் 2. சாபமானீர் என் சாபம் நீங்கமீட்டீரே சாபத்தினின்றுஆபிரகாமின் ஆசிர்வாதங்கள்பெற்றுக்கொண்டேன் சிலுவையினால் 3. ஏழ்மையானீர் சிலுவையிலேசெல்வந்தனாய் நான் வாழபிதா என்னை ஏற்றுக்கொள்ளபுறக்கணிக்கப்பட்டீரையா … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics | Tagged , , , , , | Leave a comment

அதிசீக்கிரத்தில் நீங்கிவிடும்

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXglLTi2r4Ub0Rvm7K அதிசீக்கிரத்தில் நீங்கிவிடும்இந்த லேசான உபத்திரவம்சோர்ந்து போகாதே – நீ 1. உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்புதிதாக்க படுகின்ற நேரமிது 2. ஈடு இணையில்லா மகிமைஇதனால் நமக்கு வந்திடுமே 3. காண்கின்ற உலகம் தேடவில்லைகாணாதப் பரலோகம் நாடுகிறோம் 4. கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால்பாக்கியம் நமக்கு பாக்கியமே 5. மன்னவன் இயேசு வருகையிலேமகிழ்ந்து நாமும் களிகூருவோம் 6. … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , | Leave a comment