Blog Stats
- 259,172 hits
-
Recent Posts
Follow me on Twitter
My TweetsArchives
- June 2018
- January 2018
- December 2017
- September 2017
- August 2017
- July 2017
- June 2017
- April 2017
- March 2017
- January 2017
- December 2016
- November 2016
- October 2016
- May 2016
- April 2016
- March 2016
- February 2016
- January 2016
- November 2015
- October 2015
- September 2015
- August 2015
- July 2015
- June 2015
- February 2015
- January 2015
- December 2013
- November 2013
- October 2013
- September 2013
- August 2013
- July 2013
- June 2013
- May 2013
- April 2013
- March 2013
- October 2011
Recent Comments
Ezra on நீர் ஒருவர் மட்டும் gbeulah on பெலனும் அரணும் என் கேடகமு… Sarah on பெலனும் அரணும் என் கேடகமு… A.Raja on கரம் பிடித்து வழிநடத்தும் gbeulah on சாரோனின் ரோஜா இவர் Categories
Meta
Tag Archives: Fr. S. J. பெர்க்மான்ஸ்
நன்றி என்று சொல்லுகிறோம் நாதா
https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXglM2huMwWBZemCzI நன்றி என்று சொல்லுகிறோம் நாதாநாவாலே துதிக்கிறோம் நாதாநன்றி இயேசு ராஜா (2) 1. கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ராஜாபுதிய நாளை தந்திரே நன்றி ராஜா 2. ஆபத்திலே காத்தீரே நன்றி ராஜாஅதிசயம் செய்தீரே நன்றி ராஜா 3. வாழ்க்கையிலே ஒளிவிளக்காய் வந்தீரையாவார்;த்தை என்ற மன்னாவை தந்தீரையா 4. அடைக்கலமே கேடயமே நன்றி ராஜாஅன்பே … Continue reading
Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Tagged ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள், தந்தை பெர்க்மான்ஸ், தந்தை S. J. பெர்க்மான்ஸ், தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், நன்றி என்று சொல்லுகிறோம், Fr. பெர்க்மான்ஸ், Fr. Berchmans, Fr. S. J. பெர்க்மான்ஸ், Fr. S. J. Berchmans, Jebathotta Jeyageethangal, JTJG, Nanri endru sollugirom
Leave a comment
உகந்த காணிக்கையாய்
https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXgm-IT1Ve-0gFx25F உகந்த காணிக்கையாய் ஒப்புக் கொடுத்தேனையா சுகந்த வாசனையாய் நுகர்ந்து மகிழுமையா 1. தகப்பனே உம் பீடத்தில் தகனபலியானேன் அக்கினி இறக்கிவிடும் முற்றிலும் எரித்துவிடும் 2. வேண்டாத பலவீனங்கள் ஆண்டவா முன் வைக்கின்றேன் மீண்டும் தலை தூக்காமல் மாண்டு மடியட்டுமே 3. கண்கள் தூய்மையாக்கும் கர்த்தா உமைப் பார்க்கணும் -என் காதுகள் திறந்தருளும் கர்த்தர் உம் … Continue reading
Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Tagged உகந்த காணிக்கையாய், ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள், தந்தை பெர்க்மான்ஸ், தந்தை S. J. பெர்க்மான்ஸ், தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Fr. பெர்க்மான்ஸ், Fr. Berchmans, Fr. S. J. பெர்க்மான்ஸ், Fr. S. J. Berchmans, Jebathotta Jeyageethangal, JTJG, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs, Ugandha kaanikkaiyai
Leave a comment
அதிகாலையில் உம் திருமுகம்
https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXgk-XjmNNkqmjmvMe அதிகாலையில் உம் திருமுகம் தேடி அர்ப்பணித்தேன் என்னையே ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள் அப்பனே உமக்குத் தந்தேன் அன்பு நேசரே உம் திருமுகம் தேடி அர்ப்பணித்தேன் என்னையே ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள் அப்பனே உமக்குத் தந்தேன் ஆராதனை ஆராதனை அன்பர் இயேசு ராஜனுக்கே ஆவியான தேவனுக்கே 1. இந்தநாளின் ஒவ்வொரு நிமிடமும் உந்தன் நினைவால் நிரம்ப … Continue reading
ஒப்புக்கொடுத்தீர் ஐயா
https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXgUpQARza1hHtCwH0ஒப்புக்கொடுத்தீர் ஐயாஉம்மையே எனக்காகஉலகின் இரட்சகரேஉன்னத பலியாக 1. எங்களை வாழவைக்க சிலுவையில் தொங்கினீர்நோக்கிப் பார்த்ததினால்பிழைத்துக் கொண்டோம் ஐயா 2. நித்திய ஜீவன் பெற நீதிமானாய் மாறஜீவன்தரும் கனியாய் சிலுவையில் தொங்கினீர் 3. சுத்திகரித்தீரே சொந்த ஜனமாகஉள்ளத்தில் வந்தீர் ஐயா உமக்காய் வாழ்ந்திட 4. பாவத்திற்கு மரித்து நீதிக்குப் பிழைத்திடஉம் திரு உடலிலே என் பாவம் சுமந்தீரையா … Continue reading
Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Tagged ஒப்புக்கொடுத்தீரையா, ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள், தந்தை பெர்க்மான்ஸ், தந்தை S. J. பெர்க்மான்ஸ், தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Fr. Berchmans, Fr. S. J. பெர்க்மான்ஸ், Fr. S. J. Berchmans, Jebathotta Jeyageethangal, Oppu kodutheeraiya, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Leave a comment
அதிகாலை நேரம்
http://bit.ly/அதிகாலைநேரம் அதிகாலை நேரம் (அரசாளும் தெய்வம்)அப்பா உம் பாதம் ஆர்வமாய் வந்திருக்கிறேன்உம் நாமம் சொல்லி ஓய்வின்றிப் பாடிஉள்ளம் மகிழ்ந்திருப்பேன் 1. கூக்குரல் கேட்பவரே நன்றி நன்றி ஐயாகுறைகளைத் தீர்ப்பவரே நன்றி நன்றி ஐயா 2. பெலனே கன்மலையேநன்றி நன்றி ஐயாபெரியவரே என் உயிரேநன்றி நன்றி ஐயா 3. நினைவெல்லாம் அறிபவரேநன்றி நன்றி ஐயாநிம்மதி தருபவரேநன்றி நன்றி … Continue reading
Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Tagged Adhikaalai neram, athikaalai neram, அதிகாலை நேரம், ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள், தந்தை பெர்க்மான்ஸ், தந்தை S. J. பெர்க்மான்ஸ், தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Fr. பெர்க்மான்ஸ், Fr. Berchmans, Fr. S. J. பெர்க்மான்ஸ், Fr. S. J. Berchmans, Jebathotta Jeyageethangal, JTJG, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Leave a comment
உள்ளத்தின் மகிழ்ச்சி
http://bit.ly/உள்ளத்தின்மகிழ்ச்சி உள்ளத்தின் மகிழ்ச்சி நீர்தானையாஇல்லத்தில் எல்லாமே நீர்தானையா – என்என் தேவையெல்லாம் நீர்தானேஜீவனுள்ள நாளெல்லாம் 1. வழிகள் அனைத்தையும்உம்மிடம் ஒப்படைத்தேன்என் சார்பில் செயலாற்றுகிறீர்எல்லாமே செய்து முடிப்பீர் 2. பட்டப்பகல் போல(என்) நீதியை விளங்கச் செய்வீர்நோக்கி அமர்ந்திருப்பேன்உமக்காய் காத்திருப்பேன் 3. கோபங்கள் எரிச்சல்கள்அகற்றி எரிந்து விட்டேன்நம்பியுள்ளேன் உம்மையேநன்மைகள் செய்திடுவேன் 4. (உம்) பாதத்தில் வைத்துவிட்டேன்பாரங்கள் கவலைகள்தள்ளாட விட … Continue reading
Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Tagged உள்ளத்தின் மகிழ்ச்சி, ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள், தந்தை பெர்க்மான்ஸ், தந்தை S. J. பெர்க்மான்ஸ், தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Fr. பெர்க்மான்ஸ், Fr. Berchmans, Fr. S. J. பெர்க்மான்ஸ், Fr. S. J. Berchmans, Jebathotta Jeyageethangal, JTJG, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs, Ullaththin magizhchchi
Leave a comment
ஒரு தாய் தேற்றுவதுபோல்
http://bit.ly/ஒருதாய் ஒரு தாய் தேற்றுவதுபோல்ஒரு தாய் தேற்றுவது போல்என் நேசர் தேற்றுவார் அல்லேலூயா (4) 1. மார்போடு அணைப்பாரேமனக்கவலை தீர்ப்பாரே 2. கரம்பிடித்து நடத்துவார்கன்மலை மேல் நிறுத்துவார் 3. எனக்காக மரித்தாரேஎன் பாவம் சுமந்தாரே 4. ஒரு போதும் கைவிடார்ஒரு நாளும் விலகிடார்
Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Tagged ஒரு தாய் தேற்றுவதுபோல், ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள், தந்தை பெர்க்மான்ஸ், தந்தை S. J. பெர்க்மான்ஸ், தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Fr. பெர்க்மான்ஸ், Fr. Berchmans, Fr. S. J. பெர்க்மான்ஸ், Fr. S. J. Berchmans, Jebathotta Jeyageethangal, JTJG, Oru thaai thetruvadhupol, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Leave a comment
என் கிருபை உனக்குப் போதும்
http://bit.ly/என்கிருபை என் கிருபை உனக்குப் போதும்பலவீனத்தில் என் பெலமோபூரணமாய் விளங்கும் 1. பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன்எனக்கே நீ சொந்தம்பெயரிட்டு நான் உன்னை அழைத்தேன்எனக்கே நீ சொந்தம் 2. உலகத்திலே துயரம் உண்டுதிடன்கொள் என் மகனேகல்வாரி சிலுவையினால்உலகத்தை நான் ஜெயித்தேன் 3. உனக்கெதிரான ஆயுதங்கள்வாய்க்காதே போகும்இருக்கின்ற பெலத்தோடுதொடர்ந்து போராடு 4. எல்லா வகையிலும் நெருக்கப்பட்டும்ஒடுங்கி நீ … Continue reading
Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Tagged என் கிருபை உனக்குப் போதும், ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள், தந்தை பெர்க்மான்ஸ், தந்தை S. J. பெர்க்மான்ஸ், தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், En kirubai unakku, Fr. பெர்க்மான்ஸ், Fr. Berchmans, Fr. S. J. பெர்க்மான்ஸ், Fr. S. J. Berchmans, Jebathotta Jeyageethangal, JTJG, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Leave a comment
அத்திமரம் துளிர்விடாமல்
http://bit.ly/அத்திமரம்துளிர் அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்திராட்சை செடி பலன்கொடாமல் போனாலும்கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்என் தேவனுக்குள் களிகூருவேன் 1. ஒலிவ மரம் பலன் அற்றுப் போனாலும்வயல்களிலே தானியமின்றிப் போனாலும் 2. மந்தையிலே ஆடுகளின்றிப் போனாலும்தொழுவத்திலே மாடுகளின்றிப் போனாலும் 3. எல்லாமே எதிராக இருந்தாலும்சூழ்நிலைகள் தோல்வி போல தெரிந்தாலும் 4. உயிர்நண்பன் என்னை விட்டுப் பிரிந்தாலும்ஊரெல்லாம் என்னைத் தூற்றித்திரிந்தாலும்
Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Tagged Aththimaram thulir vidaamal, அத்திமரம் துளிர்விடாமல், ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள், தந்தை பெர்க்மான்ஸ், தந்தை S. J. பெர்க்மான்ஸ், தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Fr. பெர்க்மான்ஸ், Fr. Berchmans, Fr. S. J. பெர்க்மான்ஸ், Fr. S. J. Berchmans, Jebathotta Jeyageethangal, JTJG, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Leave a comment
தெய்வமே இயேசுவே
http://bit.ly/தெய்வமேஇயேசுவே தெய்வமே இயேசுவே உம்மைத் தேடுகிறேன்தினம்தினம் உம்மையே நோக்கிப் பார்க்கிறேன்ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் – 2 1. உலகப் பெருமை இன்பமெல்லாம்உமக்காய் இழந்தேனையாஉம்மைப் பிரிக்கும் பாவங்களைஇனிமேல் வெறுத்தேனையாஉம் சித்தம் நிறைவேற்றுவேன்உமக்காய் வாழ்ந்திடுவேன் 2. எதை நான் பேசவேண்டுமென்றுகற்றுத் தாருமையாஎவ்வழி நடக்க வேண்டுமென்றுபாதை காட்டுமையாஒளியான தீபமேவழிகாட்டும் தெய்வமே 3. உலகம் வெறுத்து பேசட்டுமேஉம்மில் மகிழ்ந்திருப்பேன்காரணமின்றி பகைக்கட்டுமேகர்த்தரைத் துதித்திடுவேன்சிலுவை … Continue reading
Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Tagged ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள், தந்தை பெர்க்மான்ஸ், தந்தை S. J. பெர்க்மான்ஸ், தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், தெய்வமே இயேசுவே, Dheivame Yesuve, Fr. பெர்க்மான்ஸ், Fr. Berchmans, Fr. S. J. பெர்க்மான்ஸ், Fr. S. J. Berchmans, Jebathotta Jeyageethangal, JTJG, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Leave a comment