Tag Archives: Fr. S. J. Berchmans

நீங்கதான் எல்லாமே

https://drive.google.com/open?id=0BzYcjgTVhUWdbmdPal9GMHhQZmc நீங்கதான் எல்லாமேஉம் ஏக்கம்தான் எல்லாமேசித்தம் செய்யணுமேசெய்து முடிக்கணுமே 1. கரங்களை பிடித்தவரேகைவிட்டு விடுவீரோஇதுவரை நடத்தி வந்தஎபிநேசர் நீர்தானையா 2. நீரே புகலிடம்எனது மறைவிடம்இன்னல்கள் வேதனைகள்மேற்கொள்ள முடியாதையா 3. என்மேல் கண் வைத்துஅறிவுரை கூறுகின்றீர்நடக்கும் பாதைதனைநாள்தோறும் காட்டுகின்றீர் 4. கர்த்தருக்குள் மகிழ்கின்றேன்களிகூர்ந்து துதிக்கின்றேன்நீதிமானாய் மாற்றினீரேநித்தம் பாடுகின்றேன் 5. ஆனந்த தைலத்தினால்அபிஷேகம் செய்தவரேதுதி உடை போர்த்திதினம் துதிக்கச் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics | Tagged , , , , , , , | Leave a comment

சிலுவையே நல்மரமே

https://drive.google.com/open?id=0BzYcjgTVhUWdM1BNY0ZwRS1GTVU சிலுவையே நல்மரமேஅதன் நிழல் அடைக்கலமேகலங்காதே அழுதிடாதேஇயேசு உன்னை அழைக்கிறார் 1. துன்ப நெருக்கடியில்சோர்ந்து போனாயோஅன்பர் இயேசு பார் உன்னை அணைக்கத் துடிக்கின்றார் 2. பாவச் சேற்றினிலேமூழ்கி தவிக்கின்றாயோஇயேசுவின் திருரத்தம்இன்றே கழுவிடும் 3. வியாதி வேதனையில்புலம்பி அழுகின்றாயோஇயேசுவின் காயங்களால்இன்றே குணம் பெறுவாய்

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , | Leave a comment

வாழ்நாளெல்லாம்

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXg1aN1mZnvfFmdWuB வாழ்நாளெல்லாம் களிகூர்ந்துதிருப்தியாக்கும் உம் கிருபையினால்காலைதோறும் களிகூர்ந்துதிருப்தியாக்கும் உம் கிருபையினால் 1. புகலிடம் நீரே பூமியிலேஅடைக்கலம் நீரே தலைமுறைதோறும் நல்லவரே வல்லவரேநன்றி ஐயா நாள்முழுதும் 2. உலகமும் பூமியும் தோன்றுமுன்னேஎன்றென்றும் இருக்கின்ற என் தெய்வமே 3. துன்பத்தைக் கண்ட நாட்களுக்குஈடாக என்னை மகிழச் செய்யும் 4. அற்புத செயல்கள் காணச் செய்யும்மகிமை மாட்சிமை விளங்கச் செய்யும் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , | Leave a comment

நன்றி என்று சொல்லுகிறோம் நாதா

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXglM2huMwWBZemCzI நன்றி என்று சொல்லுகிறோம் நாதாநாவாலே துதிக்கிறோம் நாதாநன்றி இயேசு ராஜா (2) 1. கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ராஜாபுதிய நாளை தந்திரே நன்றி ராஜா 2. ஆபத்திலே காத்தீரே நன்றி ராஜாஅதிசயம் செய்தீரே நன்றி ராஜா 3. வாழ்க்கையிலே ஒளிவிளக்காய் வந்தீரையாவார்;த்தை என்ற மன்னாவை தந்தீரையா 4. அடைக்கலமே கேடயமே நன்றி ராஜாஅன்பே … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , , , , | Leave a comment

உகந்த காணிக்கையாய்

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXgm-IT1Ve-0gFx25F உகந்த காணிக்கையாய் ஒப்புக் கொடுத்தேனையா சுகந்த வாசனையாய் நுகர்ந்து மகிழுமையா 1. தகப்பனே உம் பீடத்தில் தகனபலியானேன் அக்கினி இறக்கிவிடும் முற்றிலும் எரித்துவிடும்  2. வேண்டாத பலவீனங்கள் ஆண்டவா முன் வைக்கின்றேன் மீண்டும் தலை தூக்காமல் மாண்டு மடியட்டுமே 3. கண்கள் தூய்மையாக்கும் கர்த்தா உமைப் பார்க்கணும் -என் காதுகள் திறந்தருளும் கர்த்தர் உம் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , , , , , , | Leave a comment

அதிகாலையில் உம் திருமுகம்

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXgk-XjmNNkqmjmvMe அதிகாலையில் உம் திருமுகம் தேடி அர்ப்பணித்தேன் என்னையே ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள் அப்பனே உமக்குத் தந்தேன் அன்பு நேசரே உம் திருமுகம் தேடி அர்ப்பணித்தேன் என்னையே ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள் அப்பனே உமக்குத் தந்தேன் ஆராதனை ஆராதனை அன்பர் இயேசு ராஜனுக்கே ஆவியான தேவனுக்கே 1. இந்தநாளின் ஒவ்வொரு நிமிடமும் உந்தன் நினைவால் நிரம்ப … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , | Leave a comment

ஒப்புக்கொடுத்தீர் ஐயா

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXgUpQARza1hHtCwH0ஒப்புக்கொடுத்தீர் ஐயாஉம்மையே எனக்காகஉலகின் இரட்சகரேஉன்னத பலியாக 1. எங்களை வாழவைக்க சிலுவையில் தொங்கினீர்நோக்கிப் பார்த்ததினால்பிழைத்துக் கொண்டோம் ஐயா 2. நித்திய ஜீவன் பெற நீதிமானாய் மாறஜீவன்தரும் கனியாய் சிலுவையில் தொங்கினீர் 3. சுத்திகரித்தீரே சொந்த ஜனமாகஉள்ளத்தில் வந்தீர் ஐயா உமக்காய் வாழ்ந்திட 4. பாவத்திற்கு மரித்து நீதிக்குப் பிழைத்திடஉம் திரு உடலிலே என் பாவம் சுமந்தீரையா … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , , , , | Leave a comment

அதிகாலை நேரம்

http://bit.ly/அதிகாலைநேரம் அதிகாலை நேரம் (அரசாளும் தெய்வம்)அப்பா உம் பாதம் ஆர்வமாய் வந்திருக்கிறேன்உம் நாமம் சொல்லி ஓய்வின்றிப் பாடிஉள்ளம் மகிழ்ந்திருப்பேன் 1. கூக்குரல் கேட்பவரே நன்றி நன்றி ஐயாகுறைகளைத் தீர்ப்பவரே நன்றி நன்றி ஐயா 2. பெலனே கன்மலையேநன்றி நன்றி ஐயாபெரியவரே என் உயிரேநன்றி நன்றி ஐயா 3. நினைவெல்லாம் அறிபவரேநன்றி நன்றி ஐயாநிம்மதி தருபவரேநன்றி நன்றி … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , , , , , , , | Leave a comment

உள்ளத்தின் மகிழ்ச்சி

http://bit.ly/உள்ளத்தின்மகிழ்ச்சி உள்ளத்தின் மகிழ்ச்சி நீர்தானையாஇல்லத்தில் எல்லாமே நீர்தானையா – என்என் தேவையெல்லாம் நீர்தானேஜீவனுள்ள நாளெல்லாம் 1. வழிகள் அனைத்தையும்உம்மிடம் ஒப்படைத்தேன்என் சார்பில் செயலாற்றுகிறீர்எல்லாமே செய்து முடிப்பீர் 2. பட்டப்பகல் போல(என்) நீதியை விளங்கச் செய்வீர்நோக்கி அமர்ந்திருப்பேன்உமக்காய் காத்திருப்பேன் 3. கோபங்கள் எரிச்சல்கள்அகற்றி எரிந்து விட்டேன்நம்பியுள்ளேன் உம்மையேநன்மைகள் செய்திடுவேன் 4. (உம்) பாதத்தில் வைத்துவிட்டேன்பாரங்கள் கவலைகள்தள்ளாட விட … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , , , , , , | Leave a comment

ஒரு தாய் தேற்றுவதுபோல்

http://bit.ly/ஒருதாய் ஒரு தாய் தேற்றுவதுபோல்ஒரு தாய் தேற்றுவது போல்என் நேசர் தேற்றுவார்  அல்லேலூயா (4) 1. மார்போடு அணைப்பாரேமனக்கவலை தீர்ப்பாரே 2. கரம்பிடித்து நடத்துவார்கன்மலை மேல் நிறுத்துவார் 3. எனக்காக மரித்தாரேஎன் பாவம் சுமந்தாரே 4. ஒரு போதும் கைவிடார்ஒரு நாளும் விலகிடார்

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , , , , , , | Leave a comment