Tag Archives: John Jebaraj

இதுவரை நடத்தி

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXiTUUG0SyXl7Kf6Gx இதுவரை நடத்தி குறைவின்றி காத்துமகிழ்வை தந்தீரே நன்றி ஐயா (2) தண்ணீரை கடந்தேன் சோதனை ஜெயித்தேன்மதிலை தாண்டினேன் உம் பலத்தால் (2) நன்றி நன்றி ஐயாஉம்மை உயர்த்திடுவேன் 1. ஆபத்து நாளில் அனுகூலமானதுணையுமானீரே நன்றி ஐயா (2) 2. உம் கரம் நீட்டி ஆசீர்வதித்துஎல்லையை பெருக்கினீர் நன்றி ஐயா (2) 3. அபிஷேகம் தந்து … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , | Leave a comment

அழைத்தவரே!

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXihGboq7Wncwgegh1 அழைத்தவரே! அழைத்தவரே! என் ஊழியத்தின் ஆதாரமே 1. எத்தனை நிந்தைகள் எத்தனை தேவைகள் எனை சூழநின்றாலும் உம்மை பார்க்கின்றேன் உத்தம ஊழியன் என்று நீர் சொல்லிடும் ஒரு வார்த்தை கேட்டிட உண்மையாய் ஒடுகிறேன் 2. வீணான புகழ்ச்சிகள் எனக்கு இங்கு வேண்டாமே பதவிகள் பெருமைகள் ஒரு நாளும் வேண்டாமே ஊழியப் பாதையில் ஒன்று மட்டும் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , , , | Leave a comment

பரிசுத்தரே எங்கள் இயேசு தேவா

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXiTbab-iDmQSYR_VB பரிசுத்தரே எங்கள் இயேசு தேவா நானிலத்தில் நீர் என்றும் ராஜா உம்மைப் பாடுவதால் என்னில் தோல்வியில்லை உம்மைத் துதிப்பதினால் என்னில் குறைவேயில்லை அல்லேலூயா உம்மை உயர்த்துவதே எங்கள் நோக்கமையா உம்மை பாடுவதே எங்கள் மேன்மையையா 1. நான் கொண்ட திட்டங்கள் சிறிதாயினும் ஐயா எனக்காய் உம் திட்டங்கள் பெரிதல்லவோ புழுதியிலிருந்தென்னை உயர்த்தினீரே ராஜாக்களோடு அமர்த்தினீரே … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , | Leave a comment

கலங்கின நேரங்களில்

http://1drv.ms/1SD15eK கலங்கின நேரங்களில் கைதூக்கி எடுப்பவரேகண்ணீரின் பள்ளத்தாக்கில் என்னோடு இருப்பவரேஉறவுகள் மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லைகாலங்கள் மாறினாலும் நீர் மட்டும் மாறவில்லை நீங்க தாம்பா என் நம்பிக்கைஉம்மையன்றி வேறு துணையில்லை 1. தேவைகள் ஆயிரம் இன்னும் இருப்பினும்சோர்ந்துபோவதில்லை என்னோடு நீர் உண்டுதேவையைக் காட்டிலும் பெரியவர் நீரல்லோநினைப்பதைப் பார்க்கிலும் செய்பவர் நீரல்லோ 2. மனிதனின் தூஷணையில் மனமடிவடைவதில்லைநீர் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , | Leave a comment

என்னில் என்ன கண்டீர்

http://1drv.ms/1n93xMi என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்கஇப் பாவிக்கு தகுதி இல்லையேஎன்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்கஇவ் ஏழைக்கு தகுதி இல்லையே என் பெலவீனமறிந்தும் நீர் நேசித்தீர்என் குறைகள் தெரிந்தும் நீர் நேசித்தீர் 1. உம்மை விட்டு விலகும் செயல் செய்த நாள் உண்டுஉம்மை காயப்படுத்தும் வார்த்தை சொன்ன நாள் உண்டுபாவம் செய்ய காலம் கேட்ட … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , | Leave a comment