Tag Archives: Kalangina nerangalil

கலங்கின நேரங்களில்

http://1drv.ms/1SD15eK கலங்கின நேரங்களில் கைதூக்கி எடுப்பவரேகண்ணீரின் பள்ளத்தாக்கில் என்னோடு இருப்பவரேஉறவுகள் மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லைகாலங்கள் மாறினாலும் நீர் மட்டும் மாறவில்லை நீங்க தாம்பா என் நம்பிக்கைஉம்மையன்றி வேறு துணையில்லை 1. தேவைகள் ஆயிரம் இன்னும் இருப்பினும்சோர்ந்துபோவதில்லை என்னோடு நீர் உண்டுதேவையைக் காட்டிலும் பெரியவர் நீரல்லோநினைப்பதைப் பார்க்கிலும் செய்பவர் நீரல்லோ 2. மனிதனின் தூஷணையில் மனமடிவடைவதில்லைநீர் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , | Leave a comment