Tag Archives: moses rajasekar

நீர் என்னோடு இருக்கும்போது

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXiSUeTZNIWT1O_Kqw நீர் என்னோடு இருக்கும்போது எந்நாளும் வெற்றி வெற்றியே – 2 தோல்வி எனக்கில்லையே நான் தோற்றுப்போவதில்லையே – 2 நீர் என்னோடு இருக்கும்போது எந்நாளும் வெற்றி வெற்றியே – 2 1.மலைகளைத் தாண்டிடுவேன் கடும் பள்ளங்களைக் கடந்திடுவேன் – 2 சதிகளை முறியடிப்பேன் சாத்தானை ஜெயித்திடுவேன் – 2 நீர் என்னோடு இருக்கும்போது எந்நாளும் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Strong Tower, Tamil Christian | Tagged , , , , , , , | 2 Comments

கண்ணீரின் வழிகள்

http://1drv.ms/1MQFRpO கண்ணீரின் வழிகள் நனையும் என் விழிகள் நடந்திட்ட ஆழிகள் மறந்திடக் கூடுமோ கடந்திட்ட பாதைகளை நினைத்திடும்போதெல்லாம் கலங்காத என் உள்ளமும் கலங்கிடுதே கலங்காத என் உள்ளமும் கலங்கிடுதே கண்ணீரின் வழிகள் நனையும் என் விழிகள் நடந்திட்ட ஆழிகள் மறந்திடக் கூடுமோ 1. சிறகுகளின் இறகுகளில் சுமந்து பறந்து என்னைக் காத்ததை மறப்பேனோ ஒரு தகப்பன்போல … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Strong Tower, Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , , , | 2 Comments

என் முடிவுக்கு விடிவு நீரே

http://1drv.ms/1Ll2Y9E என் முடிவுக்கு விடிவு  நீரே என் வாழ்வுக்கு உதயம் நீரே என்னையா தெரிந்துக்கொண்டீர்? என்னையா அழைத்து விட்டீர்? – அப்பா தகுதி இல்லாத என்னை தகுதியாய் மாற்றி கன்மலையில் நிறுத்தினீரே 1. பூமியிலே நான் பரதேசி ஆனால் உமக்கோ இப்பொழுது விசுவாசி என்னையா தெரிந்துக்கொண்டீர்? என்னையா அழைத்து விட்டீர்? – அப்பா தகுதி இல்லாத … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Strong Tower, Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , | 2 Comments

திக்கற்ற பிள்ளைகளுக்கு

http://1drv.ms/1ZSdFIj திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ எக்காலம் துணையவர்க்கு நிற்பவரும் நீரே அல்லவோ தனிமையான எனக்கு சகாயர் நீரே அல்லவோ ஆதரவற்ற எனக்கு பக்கப்பலம் நீரே அல்லவோ – 2 1. என்றைக்கும் மறைந்திருப்பீரோ தூரத்தில் நின்றுவிடுவீரோ பேதைகளை (ஏழைகளை) மறப்பீரோ இயேசுவே மனமிரங்கும் திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ எக்காலம் துணையவர்க்கு … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Strong Tower, Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , | 1 Comment