Blog Stats
- 243,616 hits
-
Recent Posts
Follow me on Twitter
My TweetsArchives
- June 2018
- January 2018
- December 2017
- September 2017
- August 2017
- July 2017
- June 2017
- April 2017
- March 2017
- January 2017
- December 2016
- November 2016
- October 2016
- May 2016
- April 2016
- March 2016
- February 2016
- January 2016
- November 2015
- October 2015
- September 2015
- August 2015
- July 2015
- June 2015
- February 2015
- January 2015
- December 2013
- November 2013
- October 2013
- September 2013
- August 2013
- July 2013
- June 2013
- May 2013
- April 2013
- March 2013
- October 2011
Recent Comments
Ezra on நீர் ஒருவர் மட்டும் gbeulah on பெலனும் அரணும் என் கேடகமு… Sarah on பெலனும் அரணும் என் கேடகமு… A.Raja on கரம் பிடித்து வழிநடத்தும் gbeulah on சாரோனின் ரோஜா இவர் Categories
Meta
Tag Archives: Pastor Alwin Thomas
இம்மானுவேல் – தேவன் நம்மோடே
https://drive.google.com/open?id=0BzYcjgTVhUWdUzJUcDZfWkxMeWc இரட்சகர் வந்ததால்இரட்சிப்பும் வந்ததேமன்னிப்பும் கிடைத்ததேமறுவாழ்வும் கிடைத்ததேஇம்மானுவேல் தேவன் நம்மோடே 1. பகலிலே மேக ஸ்தம்பமாய்இரவிலே அக்கினி ஸ்தம்பமாய்முன்செல்லும் தூதனாய்வழிநடத்தும் மேய்ப்பனாய் 2. ஆறுகள் நான் கடக்கையில்அக்கினியில் நான் நடக்கையில்என்னைத் தூக்கி சுமக்க தகப்பன் என்னோடேஎன்னை என்றும் காக்க நேசர் என்னோடே அல்லேலூயா அவர் இம்மானுவேல் இம்மானுவேல் என் சபையோடுஇம்மானுவேல் என் தேசத்தோடுஇம்மானுவேல் என் குடும்பத்தோடு
புதிய நாளுக்குள்
https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXiRv7Zn59TXL35MxF புதிய நாளுக்குள் என்னை நடத்தும் புதிய கிருபையால் என்னை நிரப்பும் புது கிருபை தாரும் தேவா புது பெலனை தாரும் தேவா 1. ஆரம்பம் அற்பமானாலும் என் முடிவு சம்பூரணமாம் (என்) குறைவுகள் நிறைவாகட்டும் (எல்லா) வறட்சி செழிப்பாகட்டும் 2. வெட்கத்திற்கு பதிலாக (இரட்டிப்பு)நன்மை தாரும் தேவா (என்) கண்ணீருக்கு பதிலாக (ஆனந்த) களிப்பைத் … Continue reading
Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Tagged தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், நன்றி, பாஸ்டர் ஆல்வின் தாமஸ், புதிய நாளுக்குள், Nanri, Pastor Alwin Thomas, Pudhiya naalukkul, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Leave a comment
உம் கிருபைக்காக
http://bit.ly/உம்கிருபைக்காக உம் கிருபைக்காக ஸ்தோத்திரம் – 4 1. தோல்வி நடுவில் ஸ்தோத்திரம் ஜெயத்தைத் தருவீர் ஸ்தோத்திரம் கண்ணீர் மத்தியில் ஸ்தோத்திரம்களிப்பைத் தருவீர் ஸ்தோத்திரம் 2. வியாதி மத்தியில் ஸ்தோத்திரம் சுகத்தை தருவீர் ஸ்தோத்திரம்குறைவின் மத்தியில் ஸ்தோத்திரம் நிறைவை தருவீர் ஸ்தோத்திரம் 3. நெருக்கம் நடுவில் ஸ்தோத்திரம் விசாலம் தருவீர் ஸ்தோத்திரம் இழப்பிற்காக ஸ்தோத்திரம்திரும்ப தருவீர் … Continue reading
Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Tagged உம் கிருபைக்காக, தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், நன்றி, பாஸ்டர் ஆல்வின் தாமஸ், Nanri, Pastor Alwin Thomas, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs, Um Kirubaikkaaga
Leave a comment
நன்றி நன்றி நன்றி ஐயா
http://bit.ly/நன்றிநன்றிநன்றிஐயா நன்றி நன்றி நன்றி ஐயா – 8 1. யெஹோவா யீரே பார்த்துக்கொள்வீரேகுறைவெல்லாம் நிறைவாக்குவீர் 2. யெஹோவா ராஃப்ஃபா சுகம் தரும் தெய்வம்வியாதிகள் எனக்கில்லையே 3. யெஹோவா ஷம்மா என் கூடவே இருப்பீரதனியாக விட மாட்டீர் 4. யெஹோவா நிஸியே ஜெயம்தரும் தெய்வம்தோல்விகள் எனக்கில்லையே
Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Tagged தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், நன்றி, நன்றி நன்றி நன்றி ஐயா, பாஸ்டர் ஆல்வின் தாமஸ், Nanri, Nanri nanri nanri Aiya, Pastor Alwin Thomas, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Leave a comment
உன்னத தேவனுக்கு
http://1drv.ms/1Swcv3C உன்னத தேவனுக்கு ஆராதனை மகத்துவ ராஜனுக்கு ஆராதனைசர்வ வல்ல தேவனுக்கு ஆராதனை எங்கள் ஆராதனை எங்கள் ஆராதனை அல்லேலூயா பாடித் துதிப்போம்எங்கள் இயேசுராஜனை வாழ்த்தி போற்றுவோம் பிதாவாம் தேவனுக்கு ஆராதனைகுமாரனாம் இயேசுவுக்கு ஆராதனைஆவியாம் கர்த்தருக்கு ஆராதனை எங்கள் ஆராதனை எங்கள் ஆராதனை 1. அதிசயம் செய்பவரை ஆராதிப்போம் அற்புதங்கள் செய்பவரை ஆராதிப்போம்கரம்பற்றி நடத்தினார் ஆராதிப்போம் … Continue reading
Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Tagged உன்னத தேவனுக்கு, தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், நன்றி, பாஸ்டர் ஆல்வின் தாமஸ், Nanri, Pastor Alwin Thomas, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs, Unnadha Dhevanukku
Leave a comment
என் இருதயம் நல்ல விசேஷித்தினால்
http://1drv.ms/1jf24BF என் இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறதுஆஹா ஓஹோ ஓ…ஓ…ஓநான் இராஜாவைக் குறித்து பாடின கவியை சொல்லுகிறேன்என் நாவு விரைவாய் எழுதுகிறவனுடைய எழுத்தாணி 1. எனக்காக யாவையுமே செய்து முடிப்பாரேதுவக்கத்தையும் முடிவையும் அவரே தருவாரே 2. இருளான இரவினிலே கண்ணீர் விட்டேனேபகல் உதிக்க காலையிலே நடனம் செய்தேனே 3. வார்த்தையினால் சத்துருவை இயேசு ஜெயித்தாரேஅவர் வார்த்தையினால் … Continue reading
Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Tagged என் இருதயம் நல்ல விசேஷித்தினால், தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், நன்றி, பாஸ்டர் ஆல்வின் தாமஸ், En irudhayam nalla, Nanri, Pastor Alwin Thomas, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Leave a comment
ஷாலோம் அலேக்கீம்
http://1drv.ms/1NMF8qxஷாலோம் அலேக்கீம் மலாக்காய ஷாரெத் மலாக்காய எல்யோன்மீமிமேலேக் மலாக்காய லக்கீம் காதோஷ் பாரூக்ஹூ 1. ஷாலோம் அலேக்கீம் சமாதான கர்த்தர் மறுபடி வாருமையா நீதியின் தேவன் தூதர்களோடு எப்போது வருவீரையா மகிமையை கண்டு மறுரூபமாகி மகிமைமேல் மகிமை பெறஉம் திருமுகம் கண்டு சாயலில் மாறி பரலோகில் சேர்ந்திருக்கஅல்லேலூயா அல்லேலூயா – 2 2. ஷாலோம் அலேக்கீம் … Continue reading
Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Tagged ஆல்வின் தாமஸ், தமிழ் கிறிஸ்தவ பாடல் வரிகள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், நன்றி, பாஸ்டர் ஆல்வின் தாமஸ், ஷாலோம் அலேக்கீம், Nanri, Pastor Alwin Thomas, Shalom Alecheim, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs
Leave a comment
கழுகுப்போல எழும்புவேன்
http://bit.ly/கழுகுப்போல 1. சமாதானம் நெஞ்சிலே புயலின் நடுவிலே சிலுவை சுமந்தார் மரணம் தோல்வி அடைந்ததே இயேசு எனக்காய் மரித்ததாலே எழும்புவேன் கழுகுப்போல எழும்புவேன் சிறகை அடித்து எழும்புவேன் எழும்புவேன் எழும்புவேன் எழும்புவேன் எழும்புவேன் கழுகுப்போல எழும்புவேன் சிறகை அடித்து எழும்புவேன் 2. கனவும் கலைந்ததே கண்கள் ஏங்குதே கண்கள் நதியாய் கண்ணீர் சிந்தி அழுததே கருவில் … Continue reading
துதிப்போம் ஜெபிப்போம் ஜெயம் எடுப்போம்
https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXhkdY1hxEIo4rpsJY துதிப்போம் ஜெபிப்போம் ஜெயம் எடுப்போம் – 2 துதி என்றாலே ஜெயம்தானே ஜெபம் என்றாலும் ஜெயம்தானே – 2 எக்காளம் வாயிலே பட்டயமோ கையிலே 1. அந்தகார வல்லமைகள் எதிர்நின்றாலும் துதிப்போம் ஜெபிப்போம் ஜெயம் எடுப்போம் – 2 அக்கினியின் அம்புகள் ஏவப்பட்டாலும் துதிப்போம் ஜெபிப்போம் ஜெயம் எடுப்போம் – 2 எக்காளம் வாயிலே … Continue reading
மா பாவியாம் என்னையும்
https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXiRWMMP7S52VY4ytk மா பாவியாம் என்னையும் உம் அன்பால் அணைத்தீரே என் இயேசு ராஜா நன்றி உம் சித்தம் நிறைவேற தம் இரத்தம் தந்தீரே என் இயேசு ராஜா நன்றி – 2 குயவன் கையில் களிமண்போல என்னைக் கொடுத்தேன் பரிசுத்தமாய் என்னை வனையும் ஆத்ம பாரம் தந்து என்னை இன்றே நிரப்பும் உம் ஊழியம் செய்ய … Continue reading