Tag Archives: Potri thuthippom

போற்றித் துதிப்போம் எம்

http://www.mboxdrive.com/p/AXJ2vdZYeR/  1.போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனைபுதிய இதயமுடனேநேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசுவைநான் என்றும் பாடித் துதிப்பேன் இயேசு என்னும் நாமமே (நாமமே)என் ஆத்துமாவின் கீதமே (கீதமே)என் நேசர் இயேசுவை நான் என்றும் ஏற்றி மகிழ்ந்திடுவேன் 2.கோர பயங்கரமான புயலில்கொடிய அலையின் மத்தியில்காக்கும் கரம் கொண்டு மார்பில் சேர்த்தணைத்தஅன்பை என்றும் பாடுவேன் இயேசு என்னும் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , | 1 Comment