Tag Archives: Tamil Christian Song Lyrics

யெஹோவா தேவனுக்கு

https://drive.google.com/open?id=0BzYcjgTVhUWdcmlFNzBNSXI3QVk யெஹோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்எதை சொல்லிப் பாடிடுவேன்கர்த்தாதி கர்த்தர் செய்த நன்மைகள் ஆயிரம்கரம் தட்டிப் பாடிடுவேன் யெஹோவா ஷாலோம் யெஹோவா ஷம்மாயெஹோவா ரூவா யெஹோவா ரஃப்ஃபா 1. எல் ரோயீக்கு அல்லேலூயா என்னை நீரே கண்டீரையாஏக்கமெல்லாம் தீர்த்தீரையா நான் தாகத்தோடு வந்தபோது ஜீவத்தண்ணீர் எனக்குத் தந்து தாகமெல்லாம் தீர்த்தீரையா 2. எல் ஷடாயும் நீங்கதாங்க … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , | Leave a comment

கலங்கி நின்ற வேளையில்

https://drive.google.com/open?id=0BzYcjgTVhUWdU1FUUzc0RkN5X0U கலங்கி நின்ற வேளையில்கைவிடாமல் காத்தீரே தகப்பனே தகப்பனேநீர் போதும் என் வாழ்வில் 1. உடைந்த நொந்த உள்ளத்தோடுஅருகில் நீர் இருக்கின்றீர்தாங்கிடும் பெலன் தந்துதப்பிச் செல்ல வழி செய்யும்தகப்பனே தகப்பனே 2. துன்பத்தின் பாதையில் நடக்கும்போதெல்லாம்திருவசனம் தேற்றுதைய்யாதீமைகளை நன்மையாக்கிதினம் தினம் நடத்திச் செல்லும்தகப்பனே தகப்பனே 3. நித்திய அன்பினால் அன்புகூர்ந்துஉம்பேரன்பால் இழுத்துக் கொண்டீர்காருண்யம் தயவால்காலமெல்லாம் சூழ்ந்து … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics | Tagged , , , , , , | Leave a comment

ஆளுகை செய்யும் ஆவியானவரே

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXglG2-AVaLSYvGonu ஆளுகை செய்யும் ஆவியானவரேபலியாய் தந்தேன் பரிசுத்தமானவரேஆவியானவரே-என் ஆற்றலானவரே 1. நினைவெல்லாம் உமதாகணும்பேச்செல்லாம் உமதாகணும்நாள் முழுதும் வழிநடத்தும்உம் விருப்பம் செயல்படுத்தும் 2. அதிசயம் செய்பவரே ஆறுதல் நாயகனேகாயம் கட்டும் கர்த்தாவேகண்ணீரெல்லாம் துடைப்பவரே-என் 3. புதிதாக்கும் பரிசுத்தரேபுதுபடைப்பாய் மாற்றுமையாஉடைத்துவிடும் உருமாற்றும்பண்படுத்தும் பயன்படுத்தும் 4. சங்கீதம் கிர்;த்தனையால்பிறரோடு பேசணுமேஎந்நேரமும் எப்போதுமேநன்றிப் பலி செலுத்தணுமே

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Songs | Tagged , , , , , , , , | Leave a comment

நடனமாடி ஸ்தோத்தரிப்பேன்

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXgTGu3dvNgPbOhUL0 நடனமாடி ஸ்தோத்தரிப்பேன்நாதா நான் உம்மைத் துதிப்பேன்கைத்தாள ஓசையுடன்கர்த்தா நான் உம்மைத் துதிப்பேன் 1. காண்பவரே காப்பவரேகருணை உள்ளவரேகாலமெல்லாம் வழி நடத்தும்கன்மலையே ஸ்தோத்திரம் – ஐயா 2. வல்லவரே நல்லவரேகிருபை உள்ளவரேவரங்களெல்லாம் தருபவரேவாழ்வது உமக்காக – ஐயா 3. ஆண்டவரே உம்மைப்பிரிந்து யாரிடத்தில் போவோம்வாழ்வு தரும் வசனமெல்லாம்உம்மிடம் தான் உண்டு – ஐயா 4. அற்புதமே … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , , , | Leave a comment

கரம் பிடித்து வழிநடத்தும்

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXgWvMhOQLeARDpJ8a கரம் பிடித்து வழி நடத்தும் கர்த்தரைகளிப்போடு துதி பாடி போற்றுவோம் – 2ஆமென் அல்லேலூயா 1. பசுமையான மேய்ச்சல் உள்ள இடத்திலேஇளைப்பாறச் செய்கின்றார் இயேசுகளைப்பாற்ற நீர் நிறைந்த அருவிக்குகர்த்தர் என்னை அழைத்துச் செல்கின்றார் 2. நாம் நடக்கும் பாதைகளைக் காட்டுவார்நாள்தோறும் ஞானத்தாலே நிரப்புவார்நீதியின் பாதையிலே நடத்துவார்நிழல்போல நம் வாழ்வை தொடருவார் 3. எந்தப்பக்கம் போனாலும் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , | 1 Comment

வானமும் பூமியும் படைத்த

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXiEsZl62tH9p6mESm வானமும் பூமியும் படைத்த தேவன்என்னோடென்றும் வாழும் தேவன்உம்மைப் போல தெய்வம் யாரும் இல்லையே – 2 நீரே பரிசுத்தர் ஓ நீரே வல்லவர்ஓ நீரே உயர்ந்தவர் உம்மைப்போல யாருண்டு 1. சிலுவையில் மரித்து உயிர்த்த தேவன்என்னோடென்றும் வாழும் தேவன்உம்மைப் போல தெய்வம் யாரும் இல்லையே 2. பாவத்தை வெறுக்கும் பரிசுத்தரேபாவமாக மாறினீரேபாவி என்னையும் பரிசுத்தமாக்கினீர் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , | Leave a comment

யார் பிரிக்கமுடியும் நாதா

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXgzXmMalbwLMGPhjg யார் பிரிக்க முடியும் நாதாஉந்தன் அன்பிலிருந்து தேவா 1. என் சார்பில் நீர் இருக்கஎனக்கெதிராய் யார் இருப்பார்மகனையே நீர் தந்தீரய்யாமற்ற அனைத்தும் தருவீர் ஐயா 2. தெரிந்து கொண்ட உம் மகன்(கள்)குற்றம் சாட்ட யார் இயலும்நீதிமானாய் ஆக்கிவிட்டீர்தண்டனை தீர்ப்பு எனக்கில்லையே 3. நிகழ்வனவோ வருவனவோவாழ்வோ சாவோ பிரித்திடுமோஅன்பு கூர்;ந்த கிறிஸ்துவினால்அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , | Leave a comment

மானிட உருவில் அவதரித்த

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXiUgmbeYSx0oz91t0 மானிட உருவில் அவதரித்த மாசுடர் ஒளியே கிறிஸ்தேசுவே 1. ஆத்தும மீட்பையும் ஏற்படுத்த அவனியிலே உனக்காய் உதித்தார் அண்டி வருவாய் வேண்டி அடைவாய்அண்ணலே ஆத்தும வினை நீக்குவார் 2. கூவி அழைப்பது தேவ சத்தம் குருசில் வடிவது தூய இரத்தம் பாவ மன்னிப்பு ஆத்தும இரட்சிப்பு பாக்கியம் நல்கிட அவரே வழி 3. இயேசுவின் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , | Leave a comment

திவ்ய அன்பின் சத்தத்தை

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXig8XNDYsMbewRxky 1. திவ்ய அன்பின் சத்தத்தை இரட்சகா கேட்டு உம்மை அண்டினேன் இன்னும் கிட்டி சேர என் ஆண்டவா ஆவல் கொண்டிதோ வந்தேன் இன்னும் கிட்ட கிட்ட சேர்த்துக்கொள்ளுமேன் பாடுபட்ட நாயகா இன்னும் கிட்ட கிட்ட சேர்த்துக்கொள்ளுமேன் ஜீவன் தந்த இரட்சகா 2. என்னை முற்றுமே இந்த நேரத்தில் சொந்தமாக்கிக் கொள்ளுமேன் உம்மை வாஞ்சையோடெந்தன் உள்ளத்தில் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , | Leave a comment

ஒரு நாளும் என்னை மறவா

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXiXp6sEV-Wcp59Llv ஒரு நாளும் எனை மறவா தெய்வம் நீரே நன்றியோடு உம்மைத் துதிக்கிறேன் (2) நன்றி இயேசுவே எந்நாளும் இயேசுவே (2) 1. வருடங்கள் காலங்களாய் என்னை வழுவாமல் காத்தீரையா (2) உம் வல்லக்கரத்தால் நீர் என்னைத் தாங்கினீர் உம் சிறகாலே மூடிக் காத்திட்டீர் (2) 2. வாக்குத்தத்தம் தந்தவரே உந்தன் வாக்கில் உண்மை உள்ளவரே … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , | Leave a comment