Tag Archives: Tamil Christian Song

ஆளுகை செய்யும் ஆவியானவரே

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXglG2-AVaLSYvGonu ஆளுகை செய்யும் ஆவியானவரேபலியாய் தந்தேன் பரிசுத்தமானவரேஆவியானவரே-என் ஆற்றலானவரே 1. நினைவெல்லாம் உமதாகணும்பேச்செல்லாம் உமதாகணும்நாள் முழுதும் வழிநடத்தும்உம் விருப்பம் செயல்படுத்தும் 2. அதிசயம் செய்பவரே ஆறுதல் நாயகனேகாயம் கட்டும் கர்த்தாவேகண்ணீரெல்லாம் துடைப்பவரே-என் 3. புதிதாக்கும் பரிசுத்தரேபுதுபடைப்பாய் மாற்றுமையாஉடைத்துவிடும் உருமாற்றும்பண்படுத்தும் பயன்படுத்தும் 4. சங்கீதம் கிர்;த்தனையால்பிறரோடு பேசணுமேஎந்நேரமும் எப்போதுமேநன்றிப் பலி செலுத்தணுமே Advertisements

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Songs | Tagged , , , , , , , , | Leave a comment