Tag Archives: Tamil Christian songs lyrics

பகல்நேரப் பாடல் நீரே

http://1drv.ms/1MV6tEk பகல்நேரப் பாடல் நீரேஇரவெல்லாம் கனவும் நீரேமேலான சந்தோஷம் நீரேநாளெல்லாம் உமைப் பாடுவேன் 1.எருசலேமே உனை மறந்தால்என் வலக்கரம் செயலிழக்கும்மகிழ்ச்சியின் மகுடமாய் கருதாவிடில்நாவு ஒட்டிக்கொள்ளும் மகிழ்ச்சியின் மகுடம் நீர்தானையாமணவாளனே உமை மறவேன் 2. தாய்மடி தவழும் குழந்தைப்போல்மகிழ்ச்சியாய் இருக்கின்றேன்இப்போதும் எப்போதும் நம்பியுள்ளேன்உம்மைத்தான் நம்பியுள்ளேன் 3. கவலை பெருகி கலங்கும்போதும்மகிழ்வித்தீர் உம் அன்பினால்கால்கள் சறுக்கி தடுமாறும்போதுதாங்கினீர் கிருபையினால் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , , , , , , , , | 2 Comments

அல்லேலூயா என் ஆத்துமாவே

http://1drv.ms/1MD0Lciஅல்லேலூயா என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரிநெஞ்சமெல்லாம் கொள்ளைகொண்ட அண்ணலைப் பாடிடுஉயிருள்ள காலமெல்லாம் கர்த்தரைத் துதித்திடுஉள்ளமெல்லாம் உள்ளவரை கீர்த்தனம் பண்ணிடு 1. வானத்தை பூமியைப் படைத்தவர் அவரை நம்பினவன் பாக்கியவான் உண்மையைக் காப்பார் நியாயஞ் செய்வார்தலைமுறை தலைமுறை ஆளுவார் 2. குருடரின் கண்களைத் திறப்பவர் கட்டுண்டவர்களை விடுவிப்பார் ஆகாரம் தருவார் ஆதரித்துக் காப்பார்தலைமுறை தலைமுறை ஆளுவார் 3. … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , , | Leave a comment

ஆசீர்வதிக்கும் தேவன்

http://www.divshare.com/download/26765304-baf ஆசீர்வதிக்கும் தேவன் தம் ஆசீர் பொழிந்திடும் நேரம்பெருக்கத்தை அளித்திடும் தேவன்நம்மை பெருக செய்வார் இவ்வருடம் பெலத்தின்மேல் பெலனே கிருபையின்மேல் கிருபைமகிமையின்மேல் மகிமை பரிசுத்தம் பரிசுத்தமே – என் வாழ்வில் 1. சோர்வான சூழ்நிலை வந்திடினும் எதிர்ப்பு ஏமாற்றம் சூழ்ந்திடினும்நெருக்கத்திலும் பெருக்கத்தையேஅளித்திடும் தேவன் நம்மோடுண்டு 2. வறண்ட வாழ்க்கை செழித்திடுதேகிருபையின் ஊற்றுகள் பெருகிடுதேநூறு மடங்கு பலன் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , | Leave a comment

அதினதின் காலத்தில்

அதினதின் காலத்தில் ஒவ்வொன்றையும் நேர்த்தியாய் செம்மையாய் செய்பவரே – 2 இயேசையா இயேசையா என் தெய்வம் நீர் தானையா – 2 1. (என்) நம்பிக்கை வீண்போகாது நிச்சயமாய் முடிவு உண்டு நற்செயல்கள் தொடங்கினீரே எப்படியும் செய்து முடிப்பீர் – 2 உறுதியாய் நம்புகிறேன் எப்படியும் செய்து முடிப்பீர் உறுதியாய் நம்புகிறேன் என் வழியாய் செய்து … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , , , | Leave a comment

தேவா உம் சமூகமே

http://www.divshare.com/flash/playlist?myId=26677619-69a http://www.divshare.com/download/26677619-69a தேவா உம் சமூகமே எனது பிரியமே – 2ஆ…ல்லேலூயா ஆ…ல்லேலூயா – 2 1. வானத்தின் வாசல் நீரே வாழ்க்கையின் அப்பம் நீரே 2. நம்பிக்கை தெய்வம் நீரேநங்கூரம் என்றும் நீரே 3. அக்கினி ஜூவாலை நீரேகாலை பனியும் நீரே 4. கர்த்தாதி கர்த்தர் நீரேகானான் தேசம் நீரே 5. ஆதி அந்தம் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , | Leave a comment

யோசனையில் பெரியவரே

1. யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை ஓசான்னா உன்னத தேவனே ஓசான்னா ஓசான்னா ஓசான்னா 2. கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை கழுகு போல சுமப்பவரே ஆராதனை ஆராதனை ஓசான்னா உன்னத தேவனே ஓசான்னா ஓசான்னா ஓசான்னா 3. சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை சிறகுகளால் மூடுபவரே ஆராதனை … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , , , , , | Leave a comment

இயேசு இரத்தம் என்மேல் இருப்பதால்

http://www.mboxdrive.com/p/4pP3C87fCl/ இயேசு இரத்தம் என்மேலிருப்பதால்தீமைகள் அணுகாதுஇயேசு இரத்தம் என்மேலிருப்பதால்வியாதிகள் அணுகாது என் ஆவி ஆத்மா சரீரமெல்லாம்இயேசுவின் இரத்தம்அவர் வார்த்தை என்னில்இருப்பதினால் பயமேயில்லை 1. பொல்லாத ஆவிகளின் சேனைகளோடுநான் போராடி ஜெபித்து ஜெயமெடுப்பேன் 2. சமாதான சுவிசேஷம் சொல்லிடுவேன்விசுவாச கேடயத்தை பிடித்திடுவேன் 3. சத்தியமென்னும் வஸ்திரம் நான் அணிந்திடுவேன்நீதி என்னும் மார்க்கவசம் தரித்திடுவேன் 1 Peter 2:9“But … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , , , | Leave a comment

பிரசன்னம் தாரும் தேவனே

http://www.mboxdrive.com/p/1ju1QhkBVF/ பிரசன்னம் தாரும் தேவனேஉந்தன் சமூகம் தாருமேஇயேசுவே உந்தன் நாமத்தில் இந்நேரம் நாங்கள் கூடி வந்தோம் – 2பிரசன்னம் தாரும் தேவனே 1. பக்தர்கள் போற்றும் நாதாபரிசுத்த தேவன் நீரேகேருபீன்கள் சேராபீன்கள் துதி பாடிடும்பரனே நின் பாதம் பணிகின்றோம் 2. நீரல்லால் இந்த பாரில் தஞ்சம் வேறாருமில்லைஉந்தனின் சமூகத்தில் இளைப்பாறிடசந்ததம் உம் அருள் ஈந்திடும் 3. … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , | 2 Comments

நீர் மாத்ரம் எனக்கு

http://www.mboxdrive.com/p/iras13rT7D/ நீர் மாத்ரம் எனக்கு – 2நீர் அல்லால் உலகில்யாருண்டு எனக்குநீர் மாத்ரம் எனக்கு – 2 மாயையான உலகில் நீர் மாத்ரம் எனக்குமாறிடும் உலகில்நீர் மாத்ரம் எனக்கு – 2 1. அரணும் என் கோட்டையும்நீர் மாத்ரம் எனக்குகோட்டையும் துருகமும்நீர் மாத்ரம் எனக்கு – 2 துருகமும் கேடகமும்நீர் மாத்ரம் எனக்குகேடகமும் கன்மலையும்நீர் மாத்ரம் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , , , | Leave a comment

தேவனே நான் உமதண்டையில்

தேவனே நான் உமதண்டையில் இன்னும் நெருங்கி சேர்வதே என் ஆவல் பூமியில் – 2 மாவலிய கோரமான வன்சிலுவை மீதினில் நான் கோவே தொங்க நேரிடினும் ஆவலாய் உம் அண்டை சேர்வேன் 1. யாக்கோபைப் போல் போகும் பாதையில் பொழுது பட்டு இராவில் இருள் வந்து மூடிட தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து தூங்கினாலும் என் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , | Leave a comment