Tag Archives: Unakkoru Nanban illai

உனக்கொரு நண்பன்

http://1drv.ms/1Qzc0UU உனக்கொரு நண்பன் இல்லை என்றுஏங்குகின்றாயோ இப்பூமியிலே1. அன்னையைப்போல ஆதரிப்பார்அல்லும் பகலும் காத்திடுவார் நீ கிருபையில் வாழ வழிவகுத்தார்சோராமல் என்றும் வாழ்ந்திடவே2. தகப்பனும் தாயும் கைவிட்டாலும்தேவன் உன்னை கைவிடவே மாட்டார்தம் செல்வம் போல ஆதரிப்பார்கண்மணிப்போல உன்னை பாதுகாப்பார் உனக்கொரு நண்பன் இயேசு உண்டுஅரவணைக்க ஒரு தகப்பன் உண்டு Advertisements

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , , | Leave a comment