Tag Archives: Visuvaasa geethangal

சிலுவையே நல்மரமே

https://drive.google.com/open?id=0BzYcjgTVhUWdM1BNY0ZwRS1GTVU சிலுவையே நல்மரமேஅதன் நிழல் அடைக்கலமேகலங்காதே அழுதிடாதேஇயேசு உன்னை அழைக்கிறார் 1. துன்ப நெருக்கடியில்சோர்ந்து போனாயோஅன்பர் இயேசு பார் உன்னை அணைக்கத் துடிக்கின்றார் 2. பாவச் சேற்றினிலேமூழ்கி தவிக்கின்றாயோஇயேசுவின் திருரத்தம்இன்றே கழுவிடும் 3. வியாதி வேதனையில்புலம்பி அழுகின்றாயோஇயேசுவின் காயங்களால்இன்றே குணம் பெறுவாய் Advertisements

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , | Leave a comment

நாளைய தினத்தை

https://drive.google.com/open?id=0BzYcjgTVhUWdUTRTUklsNVMtSlE நாளைய தினத்தைக் குறித்து பயமில்லைநாதன் இயேசு எல்லாம் பார்த்துக் கொள்வார் 1. ஆண்டவர் எனது வெளிச்சமும் மீட்புமானார்எதற்கும் பயப்படேன்அவரே எனது வாழ்வின் பெலனானார்யாருக்கும் அஞ்சிடேன் – அல்லேலூயா 2. கேடுவரும் நாளில் கூடாரமறைவினிலேஒளித்து வைத்திடுவார்கன்மலையின் மேல் உயர்த்தி நிறுத்திடுவார்கலக்கம் எனக்கில்லை-அல்லேலூயா 3. தகப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும்கர்த்தர் சேர்த்துக் கொள்வார்கர்த்தருக்காய் நான்தினமும் காத்திருப்பேன்புது பெலன் … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , | Leave a comment

இயேசு நம்மோடு

https://drive.google.com/file/d/0BzYcjgTVhUWdb2V4YThaYU5rTEk/view?usp=sharing இயேசு நம்மோடு இன்று ஆனந்தம்இயேசு நம்மோடு என்றும் ஆனந்தம்அல்லேலூயா ஆர்ப்பரிப்போம்அல்லேலூயா அகமகிழ்வோமே 1. காரிருள் நம்மைச் சூழ்ந்தாலும்கர்த்தர் ஒளியாவார்ஒளியாய் எழும்பி சுடர்விடுவோம்உலகின் ஒளிநாமமே 2. வியாதிகள் தொல்லைகள் நடுவினிலேதேவனின் வார்த்தை உண்டுஅவரின் தூய தழும்புகளால்குணம் அடைகின்றோம் நாம் 3. மனிதர்கள் நம்மை இகழ்ந்தாலும்மனமோ தளர்வதில்லைகோதுமை மணிபோல் மடிந்திடுவோம்சிலுவையைச் சுமந்திடுவோம்

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , | Leave a comment

சுமந்து காக்கும் இயேசுவிடம்

https://1drv.ms/u/s!AsXwpvMhWoLXgXao_X8iATioweSO சுமந்து காக்கும் இயேசுவிடம்சுமைகளை இறக்கி வைத்திடுவோம் 1. தாயின் வயிற்றில் தாங்கியவர்தலை நரைக்கும் வரை தாங்கிடுவார்விடுதலை கொடுப்பவர் இயேசுவன்றோவியாதிகள் தீமைகள்வென்றுவிட்டோம் 2. ஆயன் ஆட்டை சுமப்பது போல்ஆண்டவர் நம்மைச் சுமக்கின்றார்பசும்புல் மேய்ச்சல் நமக்குண்டுபயப்படாதே சிறுமந்தையே 3. கண்ணின் மணிபோல் காக்கின்றார்கருத்தாய் நம்மைப் பார்க்;கின்றார்கழுகு போல் சிறகின் மேல் வைத்துகாலமெல்லாம் நம்மைச் சுமக்கின்றார்

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian, Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs | Tagged , , , , , , , , | Leave a comment

என் மேய்ப்பரே இயேசையா

என் மேய்ப்பரே இயேசையா என்னோடு இருப்பவரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் – 2 1. பசும்புல் மேய்ச்சலிலே (என்னை) இளைப்பாறச் செய்கின்றீர் – 2 2. அமர்ந்த தண்ணீரண்டை (என்னை) அனுதினமும் நடத்துகின்றீர் – 2 3. ஆத்துமா தேற்றுகிறீர் (என்னை) அபிஷேகம் செய்கின்றீர் – 2 4. (உம்) கோலும் கைத்தடியும் (என்னை) தினமும் தேற்றிடுமே … Continue reading

Posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian | Tagged , , , , , , , , , , | 2 Comments