களிமண்ணையும் ஒரு கருவியாக்கி

Potter

http://www.mboxdrive.com/p/iswvHuujmg/

களிமண்ணையும் ஒரு கருவியாக்கி
உமக்கென்று பாடச் செய்தீர்… ஓ…ஓ… – 2

துதி கன மகிமை உமக்குத்தான்
துதியும் புகழ்ச்சியும் உமக்குத்தான் – 2

களிமண்ணையும் ஒரு கருவியாக்கி
உமக்கென்று பாடச் செய்தீர்… ஓ…ஓ… – 2

1. ஒன்றுக்கும் உதவாத என்னை அழைத்தீர்
உன்னத அன்பால் என்னை நேசித்தீர் – 2
இராஜாக்களாக மாற்றி விட்டீர்
ஆசாரியர்களாக மாற்றி விட்டீர் – 2

துதி கன மகிமை உமக்குத்தான்
துதியும் புகழ்ச்சியும் உமக்குத்தான் – 2

களிமண்ணையும் ஒரு கருவியாக்கி
உமக்கென்று பாடச் செய்தீர்… ஓ…ஓ… – 2

2. உளையான சேற்றில் இருந்த என்னை
மாறாத நேசத்தால் எடுத்தீரையா – 2
அபிஷேகத்தால் என்னை நிறைத்து விட்டீர்
அபிஷேகப் பாத்திரமாய் மாற்றி விட்டீர் – 2

துதி கன மகிமை உமக்குத்தான்
துதியும் புகழ்ச்சியும் உமக்குத்தான் – 2

களிமண்ணையும் ஒரு கருவியாக்கி
உமக்கென்று பாடச் செய்தீர்… ஓ…ஓ… – 2

3. ஆபத்துக்காலத்தில் அடைக்கலமே
இக்கட்டு நேரத்தில் ஆறுதலே – 2
இரக்கமும் உருக்கமும் நிறைந்தவரே
கிருபையும் அன்பும் நிறைந்தவரே – 2

துதி கன மகிமை உமக்குத்தான்
துதியும் புகழ்ச்சியும் உமக்குத்தான் – 2

களிமண்ணையும் ஒரு கருவியாக்கி
உமக்கென்று பாடச் செய்தீர்… ஓ…ஓ… – 2

4. அதிசயமாய் என்னை நடத்துகிறீர்
அற்புதமாய் என்னை நடத்துகிறீர் – 2
அதிசய குயவனே ஸ்தோத்திரமையா
அற்புத நாயகனே ஸ்தோத்திரமையா – 2

துதி கன மகிமை உமக்குத்தான்
துதியும் புகழ்ச்சியும் உமக்குத்தான் – 2

களிமண்ணையும் ஒரு கருவியாக்கி
உமக்கென்று பாடச் செய்தீர்… ஓ…ஓ… – 2

1 Peter 1:3“[Praise to God for a Living Hope] Praise be to the God and Father of our Lord Jesus Christ! In His great mercy He has given us new birth into a living hope through the resurrection of Jesus Christ from the dead,”

Brought to you by BibleGateway.com. Copyright (C) . All Rights Reserved.

 

This entry was posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian and tagged , , , , , , , . Bookmark the permalink.

1 Response to களிமண்ணையும் ஒரு கருவியாக்கி

  1. Pingback: Songs list | Beulah's Blog

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s