நான் உன்னைவிட்டு விலகுவதில்லை

http://1drv.ms/1D78BHS
நான் உன்னைவிட்டு விலகுவதில்லை
நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை – 2

நான் உன்னைக் காண்கின்ற தேவன்
கண்மணிப்போல் உன்னைக் காப்பேன் – 2

நான் உன்னைவிட்டு விலகுவதில்லை
நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை – 2

1.பயப்படாதே நீ மனமே – நான்
காத்திடுவேன் உன்னை தினமே – 2
அற்புதங்கள் நான் செய்திடுவேன் – 2
உன்னை அதிசயமாய் நான் நடத்திடுவேன் – 2

நான் உன்னைவிட்டு விலகுவதில்லை
நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை – 2

hand-reaching-down-pulling-up

2.திகையாதே கலங்காதே மனமே
நான் உன்னுடன் இருக்க பயமேன் – 2
கண்ணீர் யாவையும் துடைத்திடுவேன் – 2
உன் கவலைகள் யாவையும் போக்கிடுவேன் – 2

நான் உன்னைவிட்டு விலகுவதில்லை
நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை – 2

3.அனுதினமும் என்னைத் தேடிடுவாய்
நான் அளித்திடும் பெலனைப் பெற்றிடுவாய் – 2
அத்திமரம்போல் செழித்திடுவாய் – 2
நான் ஆசையாய் உண்ணக் கனிக்கொடுப்பாய் – 2

நான் உன்னைவிட்டு விலகுவதில்லை
நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை – 2

நான் உன்னைக் காண்கின்ற தேவன்
கண்மணிப்போல் உன்னைக் காப்பேன் – 2

நான் உன்னைவிட்டு விலகுவதில்லை
நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை – 2

Colossians 3:13“Bear with each other and forgive one another if any of you has a grievance against someone. Forgive as the Lord forgave you.”

Brought to you by BibleGateway.com. Copyright (C) . All Rights Reserved.

Advertisement
This entry was posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Strong Tower, Tamil Christian and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to நான் உன்னைவிட்டு விலகுவதில்லை

  1. Pingback: as | Beulah's Blog

  2. Pingback: Songs list | Beulah's Blog

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s