ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம்

http://1drv.ms/1LQhoB8

newjerusalem

ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம்
சீயோன் மலைக்கு வந்து சேர்ந்துவிட்டோம் – 2

பரலோகம் நம் தாயகம்
விண்ணகம் நம் தகப்பன் வீடு – 2

ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம்

1.கோடான கோடி தூதர்  கூடி அங்கே துதிக்கின்றனர் – 2
பரிசுத்தரே என்று பாடி (ப்பாடி) மகிழ்கின்றனர் – 2
பரிசுத்தர் பரிசுத்தர் – 2
பரலோக தேவன் பரிசுத்தர் – நம் – 2

ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம்

2. பெயர்கள் எழுதப்பட்ட தலைப்பேறானவர்கள் – 2
திருவிழா கூட்டமாகக் கொண்டாடி மகிழ்கின்றனர் – 2
அல்லேலூயா ஓசன்னா – 2
கொண்டாட்டம் கொண்டாட்டம் நம் தகப்பன் வீட்டில் – 2

ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம்

3. பூரணமாக்கப்பட்ட நீதிமான்கள் ஆவி அங்கே – 2
எல்லாரையும் நியாயந்தீர்க்கும் நியாயாதிபதி – 2
நீதிபதி கர்த்தரே – 2
எல்லாரையும் நியாயந்தீர்க்கும்  நீதிபதி – நம் –2

ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம்

4. புதிய உடன்பாட்டின் இணைப்பாளர் இயேசு அங்கே – 2
நன்மை தரும் ஆசீர்வாதம் பேசும் இரத்தம் அங்கே – 2
இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம் – 2
இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெயம் – 2

ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம்
சீயோன் மலைக்கு வந்து சேர்ந்துவிட்டோம் – 2

பரலோகம் நம் தாயகம்
விண்ணகம் நம் தகப்பன் வீடு – 2

Psalm 112:5“Good will come to those who are generous and lend freely, who conduct their affairs with justice.”

Brought to you by BibleGateway.com. Copyright (C) . All Rights Reserved.

Advertisement
This entry was posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம்

  1. Pingback: Songs list | Beulah's Blog

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s