என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்

http://1drv.ms/1orB9FP

என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் உம்மோடு இருப்பதுதான் – 2
இரவும் பகலும் உம்மோடுதான் இருப்பேன்
என்ன நேர்ந்தாலும் உம்மோடுதான் இருப்பேன்
எப்போதுமே நான் உம்மோடுதான் இருப்பேன்
அல்லேலூயா – 4

1. என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் உம்புகழ் பாடி மகிழ்வதுதான்-2
இரவும் பகலும் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன்
என்ன நேர்ந்தாலும் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன்
எப்போதுமே புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன்

2. என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் உம்மை நேசித்து வாழ்வது தான் -2
இரவும் பகலும் உம்மைத்தான் நான் நேசிப்பேன்
என்ன நேர்ந்தாலும் உம்மைத்தான் நான் நேசிப்பேன்
எப்போதுமே உம்மைத்தான் நான் நேசிப்பேன்

3. என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் உம் சித்தம் செய்வதுதான்-2
இரவும் பகலும் உம்சித்தம் செய்திடுவேன்
என்ன நேர்ந்தாலும் உம்சித்தம் செய்திடுவேன்
எப்போதுமே உம்சித்தம் செய்திடுவேன்

psalm-42-2-3

This entry was posted in தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Tamil Christian Song Lyrics, Tamil Christian Songs and tagged , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s